பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் அவன் அவளையே பார்த்தான். அவன் கண்ணுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு பெண். ஒரு :ெகண்ணின் சதைப் பிண்டம், பட்சியை வாலென் இழைக்கும் பழுத்த மாம்பழத்தின் மோகனம்! அவன் 25கன் விறைத்துத் துறுதுறுத்தன. உடம்பு mண்லொன்று தெறித்தது. கண்களில் ரத்தம் பாய்ந்து, ரேகைகள் துடித்தன; நெற்றிப் பொருத்துகள் புடைத்தன. அவள் ஓடி த்தாவினான்; அங்கு சொகுசாக ஆனந்த. சயனம் பண்ணும் அந்தப் பெண்ணை, அந்தப் பெண் உடம்:ை அள்ளி யெடுத்தான்; அணைத்தான்; ஆரத், கழுவிதன்! இதழ் சரம் பரிவர்த்தனையாயிற்று. அவள் விழித்துக் கொண்டாள். திடுக்கிட்டு எழுந். தாள்; திகைத்தாள். அவள் கண்டபத்திலிருந்து ஒரே வார்த்தைதான் வெட்டித்து விழுந்தது: அ வன் காதில் அது கவிழவில்லை. அவன் மனம் அதைச்.. கேட்கவில்லை: அணைத்தான்! முயங்கித் தழுவினான்) அவள் கத்தினாள் அதோ அவள் அழைக்கிறாள். அவள் காதில் அது எழவில்லை. ஆனால், அந்தக் குரலுக்கு மேலாக எங் கிருந்தோ மீண்டும் நிலவொளியைக் கீறிக்கொண்டு, பனிப்' 2! உடலத்தின் புகை மூட்டத்தைப் பிளந்து கொண்டு அந்தக். கண்டாமணி ஓசை வந்தது; வந்து அவனை அழைத்தது?” அவன் விழித்துக் கொண்டான்,