பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானோதயம்

  • "தம்பீ ! 5

அந்தக் குரலும் இப்போது கேட்டது. கண்டாமணி ஓசையும் கேட்டது. 'தம்பீ! இதென்ன காரியம்? என்று அவள் கேட் டாள்; அதே கேள்வியை அவன் மனம் முந்திக் கேட்டு விட்ட து. அவனால் அங்கு நிற்கமுடியவில்லை; கண்டாமணி ஓசை 2பின் அழைப்பை உதற முடியவில்லை. ஓடினான்; பதிலே பேசாமல் ஓடினான்; அவளை ஒரு முறைசுட்ட நிமிர்ந்து பார்க்காமல் , ஓடினான். நிலவு மேகச் சேற்றில் அமிழ்ந்துவிட்டது, தெருவிலே' ஓரே இருள், அவன் மனசிலும் இருள். அந்தக் கண்டா மணி தான் அவனுக்கு வழி சொல்லிற்று. ஓடினான். இருளில் எங்கோ ஒரு கழுதை கத்துவதை அவன் கேட்டான். அதைத் தொடர்ந்து இரு குரல்கள் எங்கோ வார்த் தைகளை இருளில் தேங்கவிட்டன. கிளம்பு. கழுதை கனைக்குது. நல்ல சகுனம்! கான்றது முதற் குரல்.

  • இல்லையடா? அது கத்தி தொலைக்குது! என்றதும்

பதிற்குரல், அந்தக் கழுதையின் சத்தமும், இந்த மனிதக் குரல் களும் அவனுக்கு ஞானாசிரியனின் தோன்றாத் துணைப் போத வாசகமாக, வேத கோஷமாக ஒலித்தன. அவன் மணியோசை வந்த திக்கை நோக்கி, கோயிலே நோக்கி ஓடினான்,