பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நாதன் கதைகள் மீண்டும் சிரிப்பு, நரம்புக் குருத்துக்குள். பனி பெய்த, Kr:ாதிரி' ஜூரச் சிலிர்ப்பை யூட்டும் லாகிரிச் சிரிப்பு. அவள் அந்தக் குத்துக் கல்லின் மீது அட்டணைக்கால் போட்டு உட்கார்ந்து சித்துக் கொண்டிருந்தாள்; வெள்ளை" வெலே; ரெஈir : பாலில் தோய்த்த மாதிரி ஒரு புடவை ; 2:23.1.14டி அவனது முகராசியே போதும். ஆளை உருக்கும். கொள்வோச் சிரிப்பு; உதட்டில் ரத்தச் சிவப்பு!

  • 27ர து?..., யாரங்கே ???

மீண்டும் அதே சிரிப்பு. அவனுக்கு உள்ளூர பயம், பேயோ 2சோசோ என்று ஒரு அரிப்பு. மீண்டும் கேட்டான் .. 'கற்பகமா? “நானேதான்." 38.3போ து விழுந்த நிலவுத் துண்டத்தில் அவள் முகம். நன்ருகத் தெரிந்தது . கற்பகம் தான். அவளை நோக்கிச் காலடி. எடுத்து வைத்தான் , காலடியில் ஏதோ 'கடக்" கிகள்,றது . குனிந்து பார்த்தான், அது ஒரு மண்டை யோடோ, தண்டுக் கூடோ? அவளும் அதற்குள் ஆற்றங்கரைப் படிகளின் வழியே அவதே நோக்கி நடந்து வந்தாள் , மெட்டி ஓசை கலுக்: சுலுக் கென்றது.

    • கற்ப 3ம், நீ எப்போது வந்தாய்?*
  • இப்போது தான்.”
    • இளம்பலாமல்லவா?”
    • சரி?', நீ தூங்கவே இல்லையா???
  • *எனக்கா --துக்கமா?

அவன்" அவள் கை4ை. எட்டிப் பிடித் தான்; கை, சில்லிட்டது . "உன் கை ஏன் இப்படிக் குளிர்ந்திருக்கிறது?