பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 28 ரகு நாதன் கதைகள் வன்ஷர்பேட்டையில் அவன் குடியிருந்த இடத்துக்கும் அவனது தாய் மாமன் வீட்டுக்கும் ஒரு பர்லாங் தூரம்கூட இல்லை யென்றாலும், குடும்பப் பகை காரணமாக அவன் ஜாகை தனியாகவே இருந்தது. அவன் வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் தான் பகையே ஒழிய, அவனுடைய கொழுந்தி 22.சாளான் கற்பகத்துக்கும், அவனுக்கும் பகையே இல்லை . செல்லப்பாவோ கற்பகத்தைத்தான் கலியாணம் பண்ணு வ.இச் என்று வைராக்ய சித்தனாயிருந்தான். ஆனால் அது அவன் கைக்குள்ளடங்கிய விஷயம் அல்லவே! எனினும் பேராச்சி யம்மன் கோயில் படித்துறை அந்தக் காதலர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை சிருஷ்டித்துக் கொடுத்தது. கற்பகம் விடிட்டி முன்னரே அங்கு குளிக்க வருவாள். செல்லப்பா தற்காலக் கல்லூரிச் சரக்கேயாயினும், விடியுமுன்னர் ஸ்நானபானக் கடனை முடித்து விடுவான். ஆகவே இருவரும் ஆளரவம் அற்ற குமரியிருட்டில் சந்திப்பதற்கு வசதி கிடைத்தது. சந்தித்தனர்; காதல் வளர்ந்துவிட்டது! ஆனால் காதல் {வேறு, சாமியாணம் வேறு அல்லவா? ஆகவே, கற்பகத்துக்கு வேறொரு இடத்தில் பேச்சு வார்த்தை நடந்து வெற்றிலை 2ம் 32.கட.ITறிவிட்டது. இன்னும் ஒரு வார காலத்தில் கலியாணம். ஆகவே அவர்கள் இருவருக்கும் ஒரே ஒரு வழி தான் தென்பட்டது. தை it:ாதம், நாலா! ம்தேதி இரவு இருவரும் ஓடிப் போய் விடுவது என்று தீர்மானம். அதன்படியேதான் எல்லாம் நடந்தது. கற்பு: ஆம் செல்லப்பாவின் திட்டப்படியே ஸ்ரீமதி செல் லப்பா ஆகிவிட்டாள், எனினும் செல்லப்பாவுக்கோ உள்வர பயம். ஊரிலே மணப் பெண்ணைக் காணவில்லை என்ற பரபரப்பில் பெண்ணைத் தேடும் வேட்டை நடக்கும்; பத்திரிகையில் செய்தி வரும்; ஒரு வேளை இருவரும் கையும் (மெய் ,மாக அகப்படக் கூடும். அப்படி அகப்பட்டால் ,