பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென்றிலன் என்ற போதும் - 13 கூந்தலும் முடிக்கப்பெறாமலே போகட்டும். இத்தனை நிந் தனைக்குப் பிறகும் காண்டீபத்தைக் கைதொடவே கூசு கிறது என்று கூறிவிட்டு, காண்டீபத்தை விட்டெறிந் தான். தரையில் விழுந்த காண்டீபம் அடிபட்ட பாம்பைப் போலத் துள்ளியெழுந்து படுத்தது . “் அர்ஜூனா, என்ன இது?” என்று கூறிக்கொண்டே துவண்டு கிடந்த காண்டீபத்தைக் குனிந்து எடுத்தான் கண்ணன். பிறகு, தருமபுத்திரா, யுத்தத்துக்குச் செல்லு முன் உன்னிடம் ஆசிபெற்று வரும்படி அர்ஜுனனை நான் தான் அனுப்பினேன். ஆசிபெற வந்தவனிடம் இப்படியா நடந்துகொள்வது?” என்று நயமாய்ச் சொன்னான்.

  • * கண்ணா, உன் வியாக்கியானமே தேவையில்லை என்று

பேச்சைச் சுருக்கினான் தருமன். . எனினும் குரலில் விறைப்பு குறைந்து தருமனுக்கு தலையும் தொங்கிப் போய் விட்டது . அர்ஜுனா, தருமனுக்குத் தோல்வி வெறி குலைய வில்லை. சரி, நாம் போகலாம். இதோ பிடி. வில்லை” என்று கூறினான். அர்ஜுனன் கை நீட்டவே மறுத்தான், “பிடி வில்லை!” என்று கடுமையாகச் சொன்னான் கண்ண ன்,

'முடியாது. என் கை கூசுகிறது எ ன் ற ன்

அர்ஜூனன், கண்ணனுக்கு அர்ஜுனனின் அலட்சியம் கோபத்தைக் கிளறியது . “ 'அர்ஜுனா, அன்று நான் போதித்ததையெல்லாம் மறந்து விட்டாயா? இதோ, பிடி வில்லை , உன் குருவின் ஆக்ஞை. காண்டீபத்தைப் பிடி! என்று ஆணையிட்டான், “வில்லை ஏந்தக் கற்றுக் கொடுத்தவர்தான் விரோதி வாய் விட்டாரே. இன்னும் என்ன இருக்கிறது?