பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுநா தன் கதைகள் 11 என்ன முதலாளி யோசிக்கிய? பொளுது சாஞ்சப் புறம் தந்தா Sti Lம் போதும், பணம் வேணுமின்னாலும் --"

  • “சேச்சே. நம்பிக்கை இல்லேன்னா நினைச்சே. அரிசி

இருந்தாத் தானே குடுக்க முடியும்? எங் கள்ட்டெ இருந்த நெல்லைத்தான் கசக்கிப் பிளிஞ்சி, கவர்மெண்டுக்காரன் கொண்டு போயிட்டானே , சாப்பாட்டுக்கு அளந்த நெல் ஆசி கூட எங்க தேவைக்குக் காணுமோ, காணாதோ? என்டி அளக்க ஆரம்பித்தார் பிள்ளை. முருகாயி. விடவில்லை. “நீங்க மனசு வச்சா - என்று அவள் கெஞ்சினாள். ராசையா இருவரையும் திருகத் திருகப் பார்த்தான்.

  • * தாத்தா, அவளெப் பாக்கப் பாவமாயிருக்கு. நம்ம அரிசி

wயிலே இத்தினிப் போலக் குடுத்தா என்ன?" என்று கேட் கிழவர் பதில் பேசவில்லை. சிறிது நேரம் கழித்து, சரி, இப்ப ஒண் எனும் முடியாது. பொளுது சாஞ்சப்பு,நம் வா. யோசிச்சிச் சொல்றேன் என்று விறைப்பாகப் 1.தி லளித்தார்.

  • 'எசமான் - கை விட்டிறப்பிடாது! என்று வேண்

டிக் கொண்டே நடை இறங்கினாள் முருகாயி. கீழவருக்குப் பெரும் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்ட மாதிரி இருந்தது. இரவு பேரனைச் சீக்கிரமே படுக்க வைத்தார். ஆனால், இரவு முழுவதும் சிறுவன் சள் சள்ளென்று இருக்கினான். காலையில் பையன் மார்பு கொதி பாய்க் கொதித்தது. ராசையா, இன்னைக்கி நீ பள்ளிக்கூடம் போகவேண் டாம், உடம்பு காயுது” என்று பேரப்பிள்ளையிடம் சொல்லி விட்டு, “நேற்று மழையிலே நனைந்ததுதான் காரணம்' என்று தம்மைச் சமாதானப் படுத்திக் கொண்டார் பிள்ளை. நேற்புக” என் பள்ளி