பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 ரகுநாதன் கதைகள்

  • “நீ மட்டும் சுதந்திர தினத்தன்னைக்கி சந்திப்பிள்ளை

யார் கோயில் கூட்டத்திலே, காந்தித் தொப்பி காந்திச் சட்டைல்லாம் போட்டுக்கிட்டுப் போயிருந்தியே! என்று" திருப்பி அடித்தான் ராசையா.

    • அது அன்னைக்கி மட்டுந்தாண்டா, கண்ணு. இனிமே...

இந்த மாதிரியெல்லாம் நீ செஞ்சேன்னா உன்னெ போலீஸ் காரகன் 1.4டிச்சிட்டுப் போயிருவான்” என்று பயமுறுத்தினார் சிழவர். “ங்க்ஞே! என்னையா புடிப்பான்? உன்னைத்தான்" புடிச்சிட்டுப் போவான்'! என்றான் ராசையா. கிழவருக்குத் திடுக்கென்றது; எதிரே இருந்த ஜன்னல் கம்பிகள் திடீரென்று வளர்ந்து தன்னை வழி மறைப்பதாக , சிறை செய்வதாகத் தோன்றியது.

  • 1# படுக்காளிப் பயலே!” என்று கிழவர் அதட்ட

வா யெடுத்தார், குரலில் லேகமில்லை. “'சரி சரி, காய்ச்சல் அடிக்குதின்னு வீட்டிலே இருக்கச் சொன்னா, இப்படியா விளையாடுறது? என்று கூறிக்சொண்டே அவன் கையில் கிருந்த கொடியைப் பிடுங்கினார். ஆனால் ராசையா அதற் குள் கண்ணைக் கசக்கத் தயாராய் விட்டான். எப்படியும் போ” என்று சலித்துக் கொண்டு கொடியை அவன் கையில் கொடுத்தார்; மீண்டும் ஹிந்துப் பத்திரிகையில் தலையைப் புதைத்துக் கொண்டார், பிள்ளை, ராசையாவின் ஊர்வலம் 'கள்ள மார்க்கெட் ஒழிக!” என்று கோஷமிட்டுக் கொண்டு, வீட்டைவிட்டு இறங்கி, சந்திப் பிள்ளையார் கோயிலைப் பார்க்கத் திரும்பியது!... ராசையா விளையாடிவிட்டு வீடு திரும்பியதும் அனவரத, வி' நாய 25ம் பிள்ளை நெஞ்சில் கைவைத்துப் பார்த்தார். நெஞ்சு அனலாய்க் கொதித்தது. “சொன்னாக் கேட்டாத் தானே!' என்று சலித்துவிட்டு, அவனைப் படுக்கையில் கொண்டுபோய்ப் படுக்க வைத்தார்.