பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நா தன் கதைகள் • 'துரோணருக்கும் மகத்தானவன் நான், நான் உன் ஆத்ம குடு. நீ என் அடிமை. ""கண்), பகைவன் யாராயிருந்தாலும் பார்க்கக் கூடாது என்னயே. இன்று உடன் பிறந்த தமையனே என்னை விரோதிக்கும்போது? தர்ஷனன்.., "* என்று எடுத்த வார்த்தையைக் கண்ணன் விழுங்கிவிட்ட..ான். பிறகு, அர்ஜுனா, உனக்கு இன்னும் தெளிவே இல்லை, எல்லாவற்றிற்கும் காரண காரியம் நான், கடமையைச் செய்வதே உடன் தொழில், அதன் பலனை அறிய உனக்கு அதிகாரம் கிடையாது.” ஆர்323wன் தயங்கினான். என் கடதைதான் என்ன? என்று சலித்துக் கேட் டான்.

  • 'சர்;szனக் கொல்வது என்றான் கண்ணன், பிறகு

அர் அவனைத் தட்டிக்கொடுத்து வா, புறப்படு என்று அழைத்தாள். அலநோயுமறியால் அவள் கை காண்டீபத்தை மீண்டும்" பற்றிக்கொண்டது. ' ' 'தருமா? என்றான் கண்ண ன். தருமனே திரும்பக் கூடவில்லை. அர்ஜுனா, உனக்கு நான்தான் சர்வமும், தருமனுக்கு. இன்னும் 3ெ8 றி தணியவில்லை. வா, போகலாம் என்று 1957Y ண் :.2.பத்தின் கழன்றுபோன நாணை ஏற்றினான் அர்?srன். நாணேற்றிய விசைப்பில் நரம்பு முறைத்துத் கன்ரான் அர்ஜுனனை கைப்பிடியாக இழுத்துக் கொண்டே நடந்தான். வாசல் நடை கழிந்து வெளியில் "செல்லவும் 'அர்ஜுனா!' என்ற தருமனின் குரல் காதுகளில் விழுந்தது. கண்ணன் சிரித்தான். அர்ஜுனன் கழுத்தைக்கூடத் திருப்பவில்லை.