பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழைப்பு பஸ்ஸில் சென்றால், ஒரு அணாக் காசு தான், லஸ் ளில் இறங்கி தடந்துவிடலாம். பஸ்ஸில் சென்றால் ஒரு அணா; கால் அணை கமிஞ்சும். ஆனால், இந்தக் காலத்தில் காலணா பிஞ்சுவதும் ஒன்றுதான்; மிஞ்சாமல் போவதும் ஒன்று தான். பஸ்ஸில் செல்லாமல் பக்கத்து நாயர் கடையில் இரண்டு வில்ஸ் சிகரெட் வாங்கி னால் அந்தக் காலணாவும் பயனுள்ளதாகப் போய்விடும். பையைத் துப்புரவாகத் துடைத்துவிட்டு சிகரெட்டை.ப் -,கைத்தவாறே நடந்துவிடலாம். இந்தப் பணப் பெருக்கக் காலத்தில் காலன) என்ற நாணயம் வேறு எதனோடாவது ஒஃப்டிப் பிழைத்தால்தான் மதிப்புப் பெறமுடியும். கா லா மட்டும் தனித்தியங்க முடி..ா து , அப்போது அது செல்லாக் காசாக மாறிவிடும். ஆகவே அந்தக் காலணவை வைத்து தர்மம் செய்யலாம்; அல்லது யானை வாயில் ஒதுக்கிவைத்த சுண்ணாம்புத் தேங்காய் மாதிரி சமயத்தை எதிர் நோக்கி, பர்சில் போட்டும் வைக்கலாம்....... இப்படியாக நான் சுய தர்ம விசாரணையில் மனம் கலங்கி சர்ச்சை செய்துகொண்டிருக்கும்போது தான் என் காதில் அந்தப் பர தர்மம் விழையும் பரிதாபக் குரல் விழுந்தது . திரும்பினேன். பஸ் ஸ்டாப்புக்கு அருகிலுள்ள பூவரச மர நிழலில் அந்தக் கிழவி ஓடியோடிக் கத்திக் கொண்டிருந்தாள், “அய்யாமாரே, அனாதைப்புணமுங்க; தூக்கிப் புதைக் கிறதுக்குக்கூட நாதியில்லைங்க. மவராசா, ஒரு காலக தருமம் பண்ணுங்க என்று பதறிப் பதறிக் கத்துவதும், அங்கு கடத்தப்பட்டிருந்த பிலாத்தின்மீது தலைவிரி கோல மாய் விழுந்து மாரடித்துக் கதறுவ துமாக இருந்தாள். நான் பார்த்தேன், மரத்தடியில் அந்தப் பையனின் பிரேதம் கிடந்தது - உடம்பு நீட்டி நிமிர்த்திக் கிடத்தப்பட்டிருந்தது. பெரு விரல்கள் இரண்டும் சடம்புக் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன.