பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மணிப் பதிப்பகம் காய்ந்து கொண்டிருந்தன. அன்றையத் தபாலில் வந்த கடிதங்கள் மேஜையின் மீது இருந்தன. புரூப் காயும் வரையிலும் குருசாமி கடிதங்களில் கவனம் செலுத்தினார். காதலியிடமிருந்து வரும் ஓடி தன் களைவிட, இளம் எழுத்தாளர்கள் தங்களை சரோயன்களாக வும், ஜாய்ஸ் களாகவும், மாப்பஸான்களா .ஈ.வும் L .ாவித் துக்கொண்டு, தங்கள் சிருஷ்டிகளின் அருமை பெருமை!! களைத் தாங்களாகவே அனந்து கொட்டும் கடி., தங்கள் ரசமா ன தா4பும் ஹா ஸ்யமானதாயும் இருக்கு, பா தவால், குரு சாமிக்கு அவற்றைப் படிப்பதில் ஒரு தனி ஆனந்தம். அந்த ஆனந்தம் அவருக்குத் தமது கதைக்கப் படிக்கும்போது கூட ஏற்படுவதில்லை. ஆகவே ஆர அமர ப் படித்து பூ: 1:டித்து விட்டுக் காய்ந்து போன ‘கா லி' களை எடுத்துப் பார்க்க ஆர் .தோர், அப்போது போர்மேன் அஷ்ணசாமி உள்ளே வந் தார். சார், பன்னிரண்டாவது பாரம் ஸ்ரைக் ஆர்...ர் கொடுக்க ணும். மிதின் காத்துக்கிட்டிருக்கு , இசு, கப் புரூபுகளையும் பார்த்துக் குடுத்துட்டா 1.தியமே --ாரம்: செட்டப் பண் ணிக்கலாம்” என்றார். "ஸ்ட்ரைக் ஆர்டர் கிழவர் வந்து கு ஒப்பாரு. இத்தெ இன்னும் அரை மணி நேரத்திலே தந்திருதேன் , வந்து வாங்கிக்கிடும்" என்று பதில் கூறிவிட்டு, பு, ரூபுக்குள் கண்ணை ஓட்டினார் குருசாமி, அதற்குள், ராசா, என்ன வேலை நடக்கு? என்ற குரல் கேட்டுத் திரும்பினார். அறைக்குள் சுயேச்சை எழுத்தாளர் சொக்கலிங்கம் வந்துகொண்டிருந்தார்: குருசாமி புரூபை மேஜைமீ. வைத்துவிட்டு அவரை வரவேற்றார். சுயேச் சை எழுத்தாளர் சொக்கலிங்கம் தமிழ் நாட்டில் தமக்கென்று ஒரு இலக்கிய ஸ்தானத்தைச் சம்பாதித்துக் கொண்டு, அதையே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு