பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் நடத்தி வருபவர். தமிழ் நாட்டு இலக்கிய தர்ம கர்த் தாக்கள் 'அள்ளிக் கொடுக்கும் அன்பளிப்பிலேயே வைராக்: கியத்தோடு வாழ்ந்து வந்ததன் பலனாக, கூடு விட்டுப் போ 53 2 டம் பும், குழிவிழுந்த கண்களும், நரையோடியம்" தலைமயிரு யா யிருப்பார் சொக்கலிங்கம்; அதற்கேற்றாற் போல் திடீர் திடீரென வெடிக்கும் அவரது திரிபுரச் சிரிப் பும் சேர்ந்து விட்டால், அவருடைய பேய்க் கதைகளை தாஸ் இது வாதிகள் கூட்.. நம்பு மடடி. நேரும், சுயேச்சை " எழுத்தாளர். சொக்கலிங்கமும் குருசாமியும் நண்பர்கள். என் வ அG3gணா, ஏ து இந்தப் பக்கமா? “'சும்மாத்தான்; சரி, என்ன புரூப் பாத்துக்கிட் Jடிருக்கே ? “'அவன்தான் அந்த அண்ணாமலைப் பயல் புத்தகம் தான்... ம்...சரி. உங்க பண்பாடெல்லாம் கைவசம் இருக்கா? இல்லே, வாங்கிட்டு வரச்சொல்லணுமா? "பண்பாடு' என்பது அவர்களின் பரிபாஷை. "எல்லாம் இருக்கு. சீவல் மட்டும் கொஞ்சம் வாங்கிக்: கிட்டு வரணும்.” Agணி அடித்ததும் பையன் வந்தான்; போய் சொக்கலிங் - 4, துக்குப் பிடித்த ரோஜாப்பூச் சீவல் வாங்கி வந்தான். சீவல் வந்ததும், சொக்கலிங்கம் நாற்காலியில் சிம்பு?'Sணம் கூட்டியிருந்து கொண்டு, கும்பகோணம் வெற் றிலையை முனை கிள்ளி, பதமாகச் சுண்ணம் தடவிப் போட். டடார்; சிசரமாக ஓரு குத்துத் தூள் புகையிலையையும் வாய்க்குள் செலுத்திக் கொண்டார். “என்ன ராசா, கிழவர் இன்னம் வரலியா?

  • 'வந்துட்டாரு. காப்பி சாப்பிடப் போயிருக்கார்.**
  • 'ஜூலியட் கூடவா?

ஆமா .* சரி, அண்ணாமலைப் பயல் என்ன உளறி இருக்கான்?**