பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மணிப் பதிப்பகம் இருந்தார். ஆகவே செத்துவரும் பழம் பரம்பரைவைத் தமது தலைமையில் புதுப்பிக்க எண்ணுவதை விட, வளர்ந்து வரும் மறுமலர்ச்சிப் பரம்பரையில் தமக்கு ஒரு இடம் கிடைத்தால் போதும் என்று தவித்துக்கொண்டிருந்தார், எனவே ஒரு காலத்தில் 10றுமலர்ச்சியைக் கேலி செ (2) து, 'ஹிஹிஹி' என்று சொல்லிவந்த தாத்தாச்சாரியார் இன்று அதே மறுமலர்ச்சியைப் புகழ்ந்து புகழ்ந்து சுட்டு 3:ரகள் -எழுத ஆரம்பித்தார். மறுமலர்ச்சியாளர்களோ இந்தப் பழம் பெருச்சாளியின் மாய்மாலத் 2) தக் கண்டுகொண்டு, அவரைச் சமயம் பார்த்துக் குழியில் இறுக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே, பஸரட் இட்டிலி, வசன கவிதை, (:ெ ல இரிடடாள் பிரியாணி, தேசிய {4 ஸ்லிம் என்பன போன்ற இரண்டுங் கெட்டான் வாழ்வில், தாத்தாச்சாரியார் இரவும் பச லு ம் கூடுகின்ற இரணிய நேரம் போல, எதிலும் கூட்டு இல்லாது வாழ்ந்து வந்தார். அதனால், ஆங்கிலேயரும் ஒப்புக்கொள் ளாத, இந்தியர்களும் வரவேற்காத ஆங்கிலோ இந்தியர் களைப் போல் ஸ்ரீமான் தாத்தாச் சரியாகு எடய சிருஷ்டி களும் திரிசங்கு நிலையிலேயே திரிந்து வந்தன. எனினும், வாலிவத நியாய்த் திலிருந்து வைட்டமின் 'இ' வரை அதே கத்தைக் கரைகண்டவர் மாதிரி, அவர் ஞானம்ணிப் பதிப் பகத் தின் மூலம் 'ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்' பதிப்பித்து வந்தார். ஸ்ரீமான் தாத்தாச்சாரியாருக்குப் பக்கத்திலே ஒரு பெண் பிறவி இருந்தால் தான் ஒன்றிரண்டு எழுத்துக்களா வது எழுத ஓடும். அப்பJட்டி அவர் பக்கத்திலே இருக்கும் ஐம்பது வயசுப் பேரிளம் பெண், அவரது வாயில் 'சுருள் மடித்துக் கொடுக்காவிட்டாலும், சொகுசுக் கதை பேசி, ஸ்பரிச சுகமாவது காட்டவேண்டும். அந்த ஸ்பரிச சுகத் திலே தாத்தாச்சாரியார் மெய்ம்மறந்துபோய் எந்த பாரத் துக்கு ஸ்ட்ரைக் ஆர்டர் கொடுக்கிறோம் என்பதையே