பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான மணிப் பதிப்பகம் 171 குருசாமி அந்த பாரத்தைத் தம்முள் படித்து, லேசாகச் சிரித்துக் கொண்டார், “என்ன குருசாமி? என்ன பார்க்கிறேள்? என்று மூக் குக்கண்ணாடி மூக் 4க்34 கண்ணாடியாய் இவங்க, தலையைக் கவிழ்ந்துக் கொண்டு கேட்டார் தாத்தாச்சாரியார்.

  • “எல்லாம் அண்ணா மலை புஸ் தஈம் தான், சார். மறு 2 லர்ச்.

சிக்காரர்களையெல்லாம் வேணு மின்னே கண்ணு வச்சித் திட். டியிருக்கார், சார்,

    • வாஸ் தவந் தானே. இன்னிக்குள்ள மறுமலர்ச்சியாளர்

கள்லெ எத்தனை பேர் முறை4.17 தமிழ் படிச்சிருக்கா? இலக் கண இலக்கியமோ அவ.ஈள் வச்ச து வ க #யா யிருந் த ா?”

  • 'அப்படி ஒரே அடி. 14பா *டாம்' பண் ணிற முடியாது

நம்ம சோனா வை அப்படிச் சொல்ல முடிலடி ? அதே மாதிரி எத்தி எளியோ பேர், இன்னைக் குள்ள பத்திரிகை வளர்ச்சிக்கே காரணம், மறு மலர்ச்சிக் காரங்கள் தான். சார் என்று தமது பரம்பரையின் பய வீசை அளந்து கொட்டினார் குருசாமி, ஒண்ணு ரெண்டு பேர் இருக்கத்தான் செய்யறா. ஆனா, அவாள்ளாம் தங்களை விட்டா, வேறே ஆளே தலைதூக்க முத. யாதுன்னு எண்ணம். LAாருங்கோ, நான் பழைய கோஷ்டி யைச் சேர்ந்தவன் நான். ஆனா அதை விட்டு விலகி, புதுப் பரம்பரைக்கு வந்தாலும் அவள் அதை உணர்றதும் இல்லே; ஒப்புக் கொள்வதும் இல்லெ” என்று சமயம் பார்த்துத் தம து தவிப்பைப் புலப்படுத்திக் கொண்டார் தாத்தாச் சாரியார் - இந்தக் கேள்விக்கு முகஸ் துதியாகவேனும் பதில் கூறித் தமது நேர்மையைப் பங்கப்படுத்த வேண்டாதவராக, குரு சாமி' தலையை ஆட்டிக் கொண் டே, புளுபில் கண்ணைத் திருப் பினார். தாத்தாச்சாரியார் ஒரு நிமிஷம் கண் ண'டிக் த மேலாகப் பார்த்து விட்டு, சாலாட்சி பிடம் திரும்பினார் : திரும்பி, 'கைத்தலம் அடித்தலம்' வைத்தலுமே' என்ற