பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 . "ரகு நா தன் கதைகள் கலிங்கத்துப்பரணி கடை திறப்புப் பாடலுக்கு விசே டார்த்தங்கள் கண்டு கூறிக் கொண்டிருந்தார். திடீரென , குருசாமி ஆசிரியர் பக்கம் திரும்பி, "சார், இந்தப் .. “டாசேனஜப் படிச்சிப் பாருங்க. உங்களையும் அண்ணாமலையார் விட்டு வைக்கலெ டோ லிருக்கே என்று சிரித்துக் கொண்டே , கையிலிருந்த பூசாரத்தை ஆசிரியரிடம். நீட்டினார். என்னது?” என்று கேட்டுவிட்டு, அந்த பாரத்தை . வாங்கிப் படித்தார் ஆசிரியர். "ஆமா, குருசாமி, வாஸ் தவந்தான், என்னையுந்தான் சிண்டல் பண்ணியிருக்கார் என்று கண்டறியாதன கண்டு விட்டதுபோல் அசடு வழியச் சொன்னார். பஞ்சடைந்த. கிழட்டுக் கண்களில் ஏக்கமும் ஏமாற்றமும் தெறித்தன, சாலாட்சியின் மடி மேல் கிடந்த கரம் பாரத்துக்குத் திரும் என்ன குருசாமி, இந்த பாரம் ஸ்ட்ரைக் ஆயிடுத்தா? <<நேத்து நீங்கதானே ஸ்ட்ரைக் ஆர்டர் கொடுத்தீங்க.. பாரம் ஸ்ட்ரைக் ஆகி முடிஞ்சிட்டுது. ஆசிரியர் யோசித்தார்.

  • 'என்ன குருசாமி, இத்தனை பாரத்தையும் 'டெஸ்ட்ராய்*

பண் ணிட்டா என்ன ? அது முடியா து சார். ஏற்கனவே பஞ்சந்தத்துக்கும் நமக்கும் கீர்பூருன்னு இருக்கு. இரண்டாயிரம் பாரங்களை மூலையி லெ போடறதுன்னா மானேஜ்மெண்டுக்குப் பதில் சொல்லி ஆகணும். மேலும், அண்ணாமலையாருக்கும் அந்த அடிச்ச பாரம் போயிருக்கு" தாத்தாச்சாரியாருக்கு, தம் தலையிலே தாமே மண்ணை" வாரிப்போட்டுக் கொண்டது போலிருந்தது . விழித்தார்.

  • 'அப்ப என்ன பண்றது?” என்று அங்கலாய்த்தார்..