பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்து கதைகள் 183 வெள்ளை மார்க்கட்டில் கறுப்பு அரிசி.. கள்ள மார்ச கட்டில் வெள்ளை அரிசி. ஜன ங்கள் கடைக்காரியிடம் பேரம் பேசுகிறார்கள் , ஒரு ரேஷன் இன்ஸ்பெக்டர் வருகிறார். கூடைக்காரியைக் “கையும் பெய்யுமாகப் பிடித்து விட்டார். “வா, ஆபீசுக்கு. உனக்கு இந்த அரிசி ஏது?" 41சாமி, எனக்கு அரை கால் கிடைக்காத், மீண் arடிச்சிப் படாதே, வே ணுமின்னா உனக்கும் அரை கால்...** • 'வா என்றால்? அவர் அவள் கையைப் பிடித்து இழுத்தார். “இவள் இப்படியெல்லாம் விற்கப் போய்த் தானே உங்களுக்கு நல்ல அரிசி கிடைக்கவில்லை! என்று ஜனங்களைப் பார்த்துப் பேசினார், இன்ஸ்பெக்டர். கூட்டத் திலிருந்து ஒரு முரட்டுக் குரல் பேசிற்று:

  • அட சர் தான் போய்யா, இந்த அரிசி மட்டும்

மரத்திலர் காய்க்கு து? இது எங்கேருந்து வருதுன்னு உன்னாலே கண்டு பிடிக்கத் திறனில்லே. அதைப் பிடுங்க மட்டும் வந்துட்டியே! நீயா எங்களுக்குப் படியாக்கிறே? இவ தான் எங்க அன்னபூரணி! விடய்யா அவளை {*> கூட்டம் கூச்சலிடுகிறது. கூட்டத்தின் எதிர்ப்பைக் கண்டு இன்ஸ்பெக்டர் அவளை விட்டு விட்டு தப்பித்துச் செல்கிறார், கல்யாணமான பெண். அவள் கணவன் இரண்டாம் தாரம் கொள்ளப் போவ தாக அறிந்தாள். இரு தாரம் கொள்வது தப்பு என்று கணவன் மீது கோர்ட்டில் வழக்குத் தொடுத்தாள், வழக்கு தள்ளுபடியாயிற்று .. 'கணவன் மீது குற்றமும் இல்லை; ருஜுவும் இல்லை. இருதாரம் கொண்டால் ஒழிய, புருஷனை ஒன்றும் செய்ய முடியாது என்றார்கள் கோர்ட்டார்.