பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென் றிலன் என்றபோதும்- வதை என்னால் . தடுக்க முடியவில்லை. மனதில் நிலைத்து நினைத்து தலைதூக்கும் ஒரே எண்ணம்:

  • கர்ணன் மட்டும் இப்போது ' உயிர் பெற்றெழுந்து

வந்துவிட்டால்? அப்போதுதான் எனக்குச் சாந்தி பிறக்கும்!” தருமன் “ ஆர்ணனுடைய பராக்கிரமத்துக்கும், நேர்மைக்கும், "வள்ளண்மைக்கும் அவன் எங்களில் ஒருவனாக இருந் தால்-- என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி ஏற்படுவது உண்டு . எனினும் அவன் என் விரோதி; இன்று எங்களை போர் முகத்தில் எதிர்த்து நிற்பவன். அர்ஜுனனை உதாசீனம் செய்தது தவறுதான்.

  • பேடி!” -- கொஞ்சமும் யோசிக்காமல் தான் கூறிவிட்டேன்.

கண்ணன் மட்டும் வந்திராவிட்டால் குருக்ஷேத்திரமே வேறு விதமாய் மாறியிருக்கும். அன்று கர்ணனிடம் தோற்று வந்ததால் ஏற்பட்ட பீதியின் மூட்டத்தில் என் அறிவு மயக்கம் போட்டுவிட்டது. இல்லாவிடில் அப்படி நடந் திருக்கவே மாட்டேன். கர்ணனும் மானுடன் தான். அவனை வெல்ல முடிய வில்லையென்றால்? அன்று திரெளபதியின் சுயம்வரத்திலும் கர்ணன் விழுந்து விட்டான். ஆனால் இன்றும் அர்ஜூன னுடைய காண்டீபத்தின் முன் விழுந்துவிடுவான் என்பது என்ன நிச்சயம்? ஆனால், கண்ணன் கைகொடுத்து உதவும் போது அர்ஜுனன் ஜெயித்தே தீருவான், ஜெயித்து விடு வான். தாரத்தில், ஏங்கிக்கொண்டிருந்த சங்கின் ஒலி பயங்கர மார்க விரிந்து ஹங்காரமாகச் சிலிர்த்தது. சங்கநாதத்