பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வென்றிலன் என்றபோதும்- அவனால் பேச முடியவில்லை. திடீரென்று கூட்டத் தைப் பிளந்து கொண்டு ஓடி வந்தது ஓர் உயிர். வந்த வேகத்தில் விழுந்து கிடந்த கர்ணன் மேல் விழுந்தது, அந்த ஜீவன், அம்மா, வந்துவிட்டாயா? எ ன் று வாய் திறந்து கூவினான், கர்ணன் . இ வ த னை நெரிந்த உதடுகளில் புன்னகை குளித்தது. அப்பா மகனே " என் 2 அலறினாள் அவள்,

  • யாரது? கர்ண வின் தாயா? தேர்ப்பாகன்--*? என்று

சிந்திப்பதற்குள் வீர லனே நிமிர்ந்தார், கர்ணா, அன்று உனக்குத் தந்த வரத்தை மறந்துவிடவில்லை. இதோ, என் நெஞ்சின் - பாரடி): 2.ன் ஆ வ லு ம் தணியட்டும் என்று கூறிக்கொண்டே கர்ணனுக்கு ஸ் தன்ய பானம் செய்தாள் அவள். நிமிர்ந்தவளைப் பார்த்தேன். அவள் என் தாய் குந்தி! என் தாய் குந்திதேவிதானா, கர்ணனின் தாய்?........ அர்ஜுனன், பீமன், தம்பியர் எல்லோருமே திகைத் தனர். 'நான் நடுங்கிவிட்டேன், கண்ாைனும் நின்றான். சிலையாய் நின்றான். குந்திமா தா மனப்பாரம் குறைப்பும் வ ைர யி லு ம் ' பிரலாபித்தாள், அழுதாள், அலறினாள், விழுந்தாள்,

  • புரண்டாள்!

"கர்ண ன் குந்தி புத்திரன்; சூரிய பு த் தி ர ன், என்" அண்ணன்!'- இவ்வளவும் புரிந்துவிட்டது.

  • 'அண்ன?!”' என்று கர்ணனின் காலடியில் விழுந்தேன்.

அதற்குள் கர்ணன் இறந்துவிட்டான்.. என் தலைக் கிரீடம் தழுவி உருண்டு அந்தச் சடலத்தின் காலடியில் புரண்டது, கர்ணன் என் சகோதரன், குந்தியின் புதல்வன்-இந்த உண்மை என், மனசைப் பிய்த்துக் குடைந்தது.