பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுநாதன் கதைகள் எனினும் கடைக்காரப் பையன்களோ, முதலாளியின் வாக்கை உடனே நிறைவேற்றி வைத்தார்கள். மேஜை போல் கொண்டுவந்து வைத்த காப்பியை' சங்கரலிங்கம். (இள்ளை எடுத்து தர்மகர்த்தா பிள்ளையவர்களிடம் வழங்க, அவர் அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தார். சங்கர லிங்கம்பிள்ளை மற்றொரு காப்பியை பட்டர்சாமி முன்: நீட்டினார். பட்டர்சாமி கொடுத்த காப்பியை மறுக்க. {முடியாதவராய் வாங்கி அதை மேஜைமேல் வைத்துவிட்டு, நாறும்பூநாத பிள்ளையவர்களை நோக்கி, என்ன பிள்ளை 'வாள், அன்னைக்கி உங்களைக் குளத்தங்கரையிலே கண்டது, அதுக்கப்புறம் செளகர்யமே வாய்க்கலெ என்று ஆரம்பித்தார், குளத்தங்கரை என்றதுமே பிள்ளையவர்களுக்கு 'கெதக்” என்றது: “'ஆமா, இங்கே என்ன ஓய்வா? ஓளிவா? எதுக் கெடுத்தாலும் பிச்சித்தான் பிடுங்கு தாங்க-”, “ ஆமா, வியாபார மும்முரத்திலே ஓய்ச்சல் ஒளிவைப் பார்த்தா முடியுமா? என்று கூறிக்கொண்டே, தாம் கொண்டுவந்திருந்த டிக்கட்டுக் கட்டுக்களை உலைத்தார் தர்மகர்த்தா பிள்ளை.

  • * வியாபார மும்முரம் என்ன வாளுது? சாமானுக்குத்.

தான் திராக்கி அதிகமாச்சே ஒளிய ஒரு பலனைக் காணோம்?” என் தாளத்தில் ஆரம்பித்தார் பிள்ளை, "அதென்னமோ பிள்ளைவாள். எல்லாம் ஆண்டவன் சிருபை, நீங்க இன்னைக்கி இருக்கிற செல்வாக்குக்கும்: சிறப்புக்கும் அவன்தானே காரணம்? என்று பேச்சைத் தம் தடத்துக்குத் திருப்பினார் தர்மகர்த்தா .

  • 'ஆண்டவன் என்ன செய்யக் கிடக்கு? நம்ம முயற்சி

6ம் யக்சியா போச்சி? உளைச்சதுக்குத் தக்க பலன் கிடைச்சுது என்று தர்மகர்த்தாவை முறியடிக்க உத் தேசித்தார் பிள்ளை.