பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுநாதன் கதைகள்

  • 'குரங்குப் பிடியா நிக்கயிலே, நாம என்ன பண்றது?"

பதினோரு ரூபா அளுது தொலைச்சாச்சி என்று சலிப்போடு கூறினார் நாறும்பூநாதர். ஆமா நல்லவங்களுக்கு இது ஏதுங்க காலம்? கடைசியிலே நாமதான் ஏமாந்த பயலுகளாப் போரோம்”? எ ன் ற ர் ஐ. பி. பிள்ளை . பிள் : 31வர்கள் பாதிலே கூறவில்லை .

  • * சரி, வாங்கோ" போவோம். நம்ம சொல்லுக்கு

எங்கே பல திட்ட. இருக்கு? என்று சினந்து கொண்டார்

  • '475கே போறது? என்று கேட்டார் ஐ. பி.
    • கடைக்குத் தான்” என்று கூறிக்கொண்டே, நயினார்

குளக்கரைக்குத் திரும்பினார் பண்ணை. 1945