பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீமான் நாகமுத்துவின் வீட்டுக்குள் நான் நுழை" 4.பும்போது மணி ஆறு இருக்கும். - மார்கழி மாசமான தால், பனிப்படலம் அதற்குள் இறங்கித் தேங்க ஆரம்பித்து விட்டது. அந்தி மயக்கத்தின் சோசையைப் பூசி மெழுகி, புது அழகு தந்த அந்தப்பனிப் 8.கை, சல்லாத்து ணி விட்டு முகத்தைச் சம்பிரதாயத்துக் காக மூடும் புது மணப் பெண் போல் கு ரூமை அளி ந்தது... எனக்கு இந்த செளந்தர்ய விசாரத்துக்கெல்லாம் சமயம், ஏது? நாளை மதியம் நாகமுத்து பேட்டியை' அச் சேற்றியாக வேண்டுமே! வீட்டு முன் கூடத்தில் அமர்ந்திருந்தார் நாகமுத்து. பக்கத்திலே வெற்றிலைச் செல்லம்; வெள்ளிக் 'கூஜா. வாயில் லட்சுமி கரமாக நிறைந்து நிற்கும் பு ை5 பில மது சாரம்; அதன் காரணமாக முகத்தில் பனித்துளி போ3> வியர்வை , நான்' நமஸ்கரித்தேன்.

  • “வாங்கோ, வாங்கோ. வராமல் இருந்துட்டியா

ளோன்னு நினைச்சேன். இப்படி உட்காருங்கள்” என்று வரவேற்றார் அவர். நான் உட்கார்ந்தேன். “ஏ, வடிவேலு.. ரெண்டு காப்பி கொண்டா .?” காப்பியா? இப்பத்தான் சாப்பிட்டேன். "பத்திரி ைகக்காரர்களுக்கு காப்பி சாப்பிட நேரம் .காலம் வேறயா வச்சிருக்கீங்க, சும்மா சாப்பிடுங்க, காப்பி வந்தது . காப்பி ரொம்ப நன்றாயிருக்கு.” “இந்தப் பயல் கைராசியே தனி, சார். பயல் மன ஈ வச்சி போட்டான்னா காப்பி பிரமாதமா யிருக்கும் ., கிண் ணென்று இரண்டு கட்டை சுருதி தாராளமாய்ப் பிடிக்கும்” என்று சங்கீத பாஷையிலேயே பேசினார் அவர்,