பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமர்ப்ப ணம் உலகத்துச் சிறுகதை இலக்கியத்தின் மூல பிதாக்களான செகாவ், மாப்பஸான் முதலிய மேதாவிகளின் கதைகளுக்குச் சமதையாகத் தமிழில் ஒப்புயர்வற்ற சிறுகதைகளை எழுதிய ஒரே எழுத்தாளரும், தமிழ் நாட்டுச் சிறுகதை இலக்கியத்தின் தந்தையும், வறட்டுச் சம்பிர தா யங்களைத் தலைமேல் சுமந்து திரியும் இலக்கியப் பூசாரிகளின் சாபங்களுக்கும் சமர்களுக்கும் அஞ்சா து. தமது இலக்கியம் தலைசிறந்த இலக்கியம் என்பதை நிலைநாட்டியவருமான புதுமைப் பித்தனுக்கு

சென்னை ரகுநாதன்

பிப். 151