பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனைத் தீ சார் ஓட்டுப் போட்டுத் தரணு மின்னான் ஒத்த பிள்ளை சுடலையாண்டி! என் 33 A.சாடிக் கொண்டு, வில்லுப் புலவன் வீராசாமிப் 1.3டையாச்சி பிடரியில் விழுந்து புரளும் தலைமயிரை அள்ளிச் செருகிக் கொண்டே, கட்டாரித் தேவன் வீட்டு

27சல் கால் வைத்தான்,

உள்ளே, 2.3ார்பின் மேல் வரிந்து கட்டிய சேலை நெகிழ: 'YLமல், உடற்கட்டின் ஒவ்வொரு அங்கமும் பின்னி" விட்ட சாட்டை-டைப் போல் துவண்டு துவண்டு திமிற, மாடத்தி முற்றத்திலுள்ள கற்குழியில் நெல்லையிட்டு 2.லக்கைக் கொண்டு குத்திக் கொண்டிருந்தாள். இரண்டு” கைது: தம் மாறி மாறி நெல்லைக் குத்த, பாதத்தால்" குழ398 விட்டு வெளிவரும் நெல் மணியை ஒதுக்கித். தள்ளிக் கொண்டிருந்தாள். வீராசாமியைக் கண்டதும் குத்துவதை நிறுத்திவிட்டு, உலக்கையை மார்பின் மேல் சாத்திய வாறே, " 'என்ன: கொளுந்தப்பிள் ளே, கோயிலுக்குப் போலெலே? இன்னிக்கி உங்க வில்லுதானே என்று கேட்டாள். (ஆமா, மதினி. எல்லாம் நம்ப சொதைதான். அது சரி. அண்ணாச்சியை எங்கே? வெளியே டோயிருக். காகளா? என்று கேட்டான் வீராசாமி. நல்லாத்தான் கேக்கிய? கோயில்லே கொடையும் நாளுமா வீட்டிலியா இருப்பாக. அதுவும் இன்னிக்கி ஊட்டுப் போட்டுத்தார நாளு, கோவிலுக்குப் போற