பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கதைகள் மார்பிலும் பலாச் சடை போல் ஒட்டியிருந்த சவ்வையும், கொழுப்புத் திரைகளையும் பூசிக்கொண்டது! முகத்தில் ஒட்டியிருந்த மாமிசப் பசைத் திரைகள் பயங்கரத்தைக் கூட்டிக் காட்டியது. ஆவேசமும் ஆங்கார மும் ( கொழுந்து விட்டெரியும் முகத்தில் ரத்தப் பசி தலை துாக்கி நின்றது. பிணத்தைப் பட்சித்த பின் வாரியடித்துப் பூசிய புலா அம் (கொழுப்பும் ஒட்டிக் கிடக்க, பூசாரி காட்டிய வழி வில் நடந்தது சுடலை! பசிப்புப் போல் பாய்ந்து வந்த கட்டாரியைக் கண்ட வுடன் ஜனங்கள் கையெடுத்துக் கும்பிட்டனர். நிணமும் சதையும் வாய்க் கடையில் பிதுங்கி வெளிவர, கோயிலில் 8:ன் தின்று ஆடினேன். கட்டாரி. -வில் தக்கார வீராசாமி வாய் உரக்கப் பாடினான்: தோளிலே சில பிணத்தைத் துங்க மாலை போட்டுக் கொண்டாள் கையதிலே சில பிணத்தைக் கட்டியாக எடுத்துக் கொண்டு வாயதிலே உளன் வடிய போரானே சுடலைக் கண் ணு! சப்த அலை ஈளை அடக்கி அடக்கி விடும் வில்லுக் குடதி தின் கு தடை!!வும், வில்லில் கட்டிய மணியின் கலகலப்பும், நாரீன் டங்காரமும் வீராசாமியின் பாட்டுக்கு வேகம் கொடுத்தன. கட்டாரித் தேவன் ஆடிக்கொண்டே இருந்தான். வீராசாமி, பெண்கள் கூட்டத்தின் முன் வரிசையில் இசக்கி உட்கார்ந்திருப்பதைக் கண்டான். உடனே, கதை. யில் வரும் காளியப் புலையன் மகள் இசக்கியை, இந்த