பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகு நாதன் கதைகள் ஸ்ப.ர: உணர்ச்சி பெற்று விழித்த கட்டாரி அந்த 4)ங்கிய இருளின் ஒளி மூட்டத்தில் மாடத்தியைப் பார்த்

  • ' வந்திட்டியா? நீ வருவேன்னு எனக்குத் தெரியுமே”

எள் மறு சொல்லிக்கொண்டே மாடத்திடை இழுத்து அணைத் தான், விடுங்கன்ன! என்று திமிறினாள் அவள். கட்டார் விடவில்லை. அவளைக் கட்டிப் பிடித்துக் சாட்டிலின் உருட்டிப் புரண்டான். 'கட்டார்பின் மேல் முழுவதும் பிணத்தின் நிண நாற்றம் அடித் தந்து', பிண நாற்றம் மாடத்தியின் புலனைத் தாக்கியது கட்டாரி தன் முகத்தை மாடத்தி முகத்தின் பக்கம் நெருக்கியபோது, பாடத்தியின் உடம்பு குளிர்ந்து 3.4ல் லரித்தது. தாங்கட்டியாத நாற்றத்தின் கமறலால் குமட்டல் எடுத்து ஓங்கரித்தாள். எனினும் வெறும் ஓங்காட்சா.! தொண்டைக் குழிதான் வற்றிப் புண்ணாயிற்று! 1PXடத்தியில் இந்தக் கர்ப்ப Anாசங்கள் எல்லாம் மிக வும் கஷ்டத்துடன் கழிந்தன. பத்து மாசமும் ஒரே ஓங் கரிப்பும், குடகட்டலும், வாந்தியெடுப்புந்தான். எந்தப் பொருளும் வாய்க்குக் கசந்தது; நாற்றமடித்தது! அன் றை: இரவின் அருவருப்பு அத்தனை வைரம் பாய்ந் பத்தாவது (17ாசம் ஓரிரவில் கடைச் சாமத்தில் மாடத்திய ' உலா ,ரசவித்தாள். முதன் முதலாக, பிள்ளை யைப் பார்ப்பதற்காக, பக்கத்தில் கழுவிப் போட்டிருந்த பிள்ளையின் பக்கம் (435,த்தை நெருக்கினாள் மாடத்தி. உடனே பயங்கரமான ஓங்கரிப்பு வந்து அவள் வயிறு நொந்தது.