பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே நாற்றம்! பெற்றெடுத்த பிள்ளையின் உடம்பி விருந்து பிண நாற்றத்தின் தாங்கமுடியாத நெடி அடித்தது! கட்டாரியின் மூத்த மகள் பாகாளி ஓடோடியும் வந்து தெருத் திண்ணையில் முட்டைக் கட்டியிருந்த கட்டாரியிடம் 4 ' அய்யோவ், தம்பி புறந்திருக்கான்! என்று கூச்சலிட் உடாள். “•எல்லாம் என் அப்பன் கிருபை. சுடலைன்னு பேரு வைக்கணும்” என்று தனக்குள் முனகினான் கட்டாரி.. எதிர் வீட்டுத் தாழ்வாரத்தில் படுத்திருந்த வீராசாமி? விடிவெள்ளி முளைத்துவிட்டதை உணர்ந்து, துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு, வாருமையா சிவனாரே, வார்த்தை பொன்று சொல்லக் கேளும் பிள்ளை வரம் கேட்டதுக்கு பிணத்தின் னியைத் தந்தீரே! என் று சொல்லும் வேளையிலே ஏது சொல்வார் சிவனாரும்... கான்று பாடிக்கொண்டே வயல் வெளிக்குச் செல்லும் உபாதையில் நடக்க ஆரம்பித்தான். 1946