பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசலும் நகலும் திருவாளர் பாண்டிப் பெருமாள் பிள்ளை தமது பௌத்திரன் செந்தில் விநாயகத்துக்கு காவாகாலத்தில் காலில் ஒரு கட்டுக் கட்டிப் போட்டுவிட்டு, மண்டையைப் போட. வேண்டும் என்று எதிர்பார்த்தார். மேலும் காலஞ் சென்ற தமது புதல்வனும், செந்தில் நாயகத்தின் தந்தையுமான குருபரம் பிள்ளையைப்போல் தம் பேரப் பிள்ளையும் செய்ய வேண்டிய திரியாதிகளை, உற்ற பொழுதில் செய்யாத சாரணத்தால், சகவாச தோஷத்துக்காளாகி, கிருத்திருமத் துரிச் சலீல் கிளம்பி விடக் கூடாதே என்ற பயமும் அவ (நடைம் ஆசையை, அவசரக் கடமையாகக் கருதச் (செய்தது. செந்தில் விநாயகம் சென்னையில் சர்க்கார் உத்தியோகத் தில் இருக்கிறான் என்ற பெருமை, டர்பனும் டையும் கட்டி வாழ்ந்த அந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டு ராஜ விசுவாசப் பிறவியான பிள்ளையவர்களின் மனசில் புகுந்து கொண்...தில் அதிசயமில்லை, ஆனால் செந்திலோ கெஜட்

  • .திவில்லாத சாதாரண குமாஸ் தாதான். 1பஞ்சப் படியை

t4ம் சேர்த்து எழுட்து ரூபாய் சம்பளம் வாங்கி வந்தான். இன்றைய யன பாரத லட்சியத்தின் காரணமாக, அவன் சம்பளத்துக்குப் புறம்பாக, கிம்பளம் எதுவும் வாங்கத் துணியவில்லை என்பதைவிட, அவன் மனசில் கிடந்த கோழைத்தன மம், நிய ப அநியாயத்துக்குப் பயந்த சுபாவ மும்தான் அவனை அந்த ஸ்தானத்தில் அரிச்சந்திரனாக்கியது. என்று சொல்லவேண்டும், சுய சம்பாத்யம், வாரத்துக்கு இருமுறை முக க்ஷவரம் செய்து கொள்ள வேண்டி.."