பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசலும் நகலும் வயான இரண்டும் வந்து சேர்ந்தும், செந்திலுக்கும் தானும் நாலுபேரைப் போல், கட்டிய மனைவியோடு கடற்கரைக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையே உதிக்காமலிருந்தது. இப்படி இல்லறத்தில் நாட்டமற்றுப் போவதற்குக் காரணம், பசையும் பிடிப்புமற்று, சென்னை நகரத்தில் மனிதரோடு மனிதராய்த் திரிந்து, தனக்கென்று ஒரு உலகை: ஸ்தாபித்து வாழும் கோயில் மாட்டைப் போன்ற வாழ்க்கை மட்டுமல்ல. இரண்டாவது தேதி விடிவதற்குள் வாங்கிய சம்பளத்தை கைமாத்து, கடன்காரன், கடை..க் காரன் என்று கொடுத்துவிட்டு மாசம் முப்பது நாளும் ரெயில்வே சீசன் டிக்கட்டையும், ஆபீஸ் காண் டீனை 14 ம் தம்பி வாழும் 'அந்த' என்.ஜி.ஓ வாழ்க்கையில், மனித னுக்கு - கல்யாண நினைப்பு வருவது அபூர்வந்தான். உள்ளத்தை எதற்கும் ஆகவொட்டாமல். நபும்சகமாயடிப் பதன் மூலம், உடலையும் சக்கையாக்கும் அந்த நைட்டிக் வாழ்வு மட்டுமே செந்திலை அவன் கல்யாணத்தை ஒத்திப் போடும்படி தூண்டி வந்தது என்று சொல்லமுடியாது, - இதற்கெல்லாம் மேலாக, அவன் மனசுக்குள் மெல்ல வும் மாட்டாமல் , விழுங்கவும் ஒட்டாமல், நஞ்சுண்டனின் கண்டக்கறை போலக் : கிடந்து உறுத்தும் அந்த எண்ணைத் தின் 'நமைச்சலை அவனால் தாங்க முடியவில்லை, தவற்றின் காரணமாக, கர்ப்பவதியா கெட்ட கன்னிப்பெண் உள்ளுக் குள்ளேயே டமருகிக் கண்ணீர் வடித்து, தி ைஈ.ப்பது போலத் தான் செந்திலும் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தான். அவளுக்காவது பத்து மாசம்; இவனுக்கோ ? அது இன் னும் தீராப்புதிர், இந்த வேளையில் தான் பாண்டிப் பெருமாள் பிள்ளை தமது பேரனின் தாமரையிலைத் த எணீர் போன்ற வாழ் வின் சூட்சம உள்ளமையை உணராமல், செந்தில் வெறுங் கோவணாண்டியாகப் போய்விடக் கூடாதே என்ற ஆதங்கத் தின் பேரில், மேல வீட்டு மைத்துனர் சுப்பிரமணியம்