பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசலும் நகலும் அவர்கள் வலம் வந்து முடித்தனர். கல்பாணம் முடிந்தது. செந்தில் மஞ்சள் காப்பு அறுத்த அன்றே சென்னைக் 'குப் புறப்பட்டான். சாந்தி முகூர்த் தம்கூட நடைபெற வில்லை. திரும் பும்போது, அவனுக்குத் தான் ஒரு சம்சாரீர் 4:ாசி வீட்டோ ம் எ ன் ற உ ணர்ச்சி அழுத்தமாகவே பதிய வில்லை. அதையும் மிஞ்சி அவனுடைய உள்ளத்தின் அந்த நடைமச்சல் ..யப்பிராந்தி தான் தலை தூக்கி நின்றது. மசந்திலின் தந்தையான குரு:பரம் பிள்ளைக்கு வீட்டில் தங்க விக்ரகம் போல் மனைவியிருந்த போதிலும், தாரத்துப் பச்சை யிலேதான் மனம் ஓடியது. பணமும் பதவிசும் அவர், ரு.ைய ஆ 539சக்குப் பாதை வகுத்துக்கொடுத்தன், அது 1னால் ஆடாத கிரீடை இல்லை; வாங்காத நோயில்லை, அந்திம காலத்தில், அவர் ஒட்டுத் திண்ணையில் அழுகிய) விரல்களோடும், அருவருப்போடுந்தான் கிடந்து உயிர் நீத் தார், தந்தை இறந்ததெல்லாம் செந்திலுக்கு ஏதோ நினைவு தெளியாத சொப்பனம் மாதிரிதான். எனினும், உவர்க் காரர்கள் செந்திலை 'குட்டடம் போத்தியின் மகன் என்று சகஜமாகவே கூப்பிட்டார்கள். அந்த வார்த்தையின் அர்த்தம் செந்திலுக்கு அந்த வயசில் புரியவில்லை யென்று லும், தனது தந்தை தனக்கு ஒரு பொல்லத் தீங்கிழைக் துக் சென்றதாகவே எண்ணினான். சிறு பையனாயிருக்கும்போது அவன் பெரிய கோயில் வாசலில் லெந்து அழுகின புன்மேனியோடு பிச்சை கேட் கும் குஷ்டரோகிகளைப் பார்த்திருக்கிறான். அந்தக் குஷ்!- ரோகிகளைப் பார்த்தபோது சித்தார்த்தனைப் போல் துன்பத்தின் சாகைகளின் மூலாதாரத்தைக் காணவே ண்