பக்கம்:ரகுநாதன் கதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசலும் நகலும்

  • 'வருமென்று என் மனசுக்குப் படுகிறது.

உங்களுக்கு ஏதாவது மேக நோய் உண்டா ?

  • 'மேக நோயா?
  • 'ஸ்திரீ சகவாசம் உண்டா ?”

"கிடையாது,”

  • பின் உங்களுக்கு வராது ஸார்,
  • ஆனால், எங்கப்பாவுக்கு இருந்ததாம். எனக்கும்

tெzரலாமல்லவா? “வரணுமென்ற கட்டாயமில்லை.” எனக்கென்னவோ அந்த நோய் கட்டாயம் வந்தே தீரும் என்று தான் தோன்றுகிறது, ஸார்.” அப்படி தோன்றுவதும் ஒரு நோய்தான்.”

  • “என்ன நோய்?”
    • பயம்!>>

அவன் எதுவுமே பேசவில்லை. எனினும் அவன் மனசில் தெளிவு ஏற்படவில்லை. கடைசியில் பழவர்க் 3ங்கள் அதிகம் ஜாப்பிட வேண்டும் என்று டாக்டர் சொல்லிய புத்திமதி யைக் கேட்டுக் கொண்டு திரும்பிவிட்டான். செந்திலுடைய நண்பன் ஒருவன் ஒரு புதுக் காமிராப் பெட்டியும் கையுமாய் வந்து சேர்ந்தான், அந்த நண்பன் கொஞ்சம் பணமுள்ள ஆசாமி. ஆகவே பணமுள்ளவர்கள் தேர்ந்தெடுக்கும், பணத்தைக் கரியாக்கும் 'ஹாபியாக