பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வா வா வா நெற்றி வேர்வை நீர்பொ ழிந்து நிலம் கீ றி நெல்வி ளைத்து உயிர்பு ராக்கும் விவ சா யி வெற்றி காண, சிறுமை நீங்க, தன் மார்க் க வீதி காட்டும் மேதின மே வா வா வா! தொழில் பயின்று பொருள்ப டைக்கும் தொழி லா ளி துயர்து டைக்கும் அறிவு தந்தே அவன் வாழ் வு எழில் மலிந்து ஏற்ற மெய்தும் வழி சொல் வி இனிது வந்த புனித நாளே வா வா வா!' நீதி நியாயம் நேர்மை யற்ற சூழ் நிலை யில் நெஞ்சுடைந்து மாளு மாந்தர் நிலை மா றி சோதி வீச, புன்மை மாய், சுகம் தோன் ற சுடரெ ழுப்பி வருதி னமே வா வா வா! குன்றி நித்தம் உழைத் துழைத்து, கூன், வீழ்ந் து . குழிவிழுந்து கிடந்த மக்கள் விழித்தெழுந்து முன்றி நின்று வர்க்க போத உணர் வுற் று உரிமை கோரும் நெறிபு கன்றாய் வா வா வா ! யுத்த வேட்கைப் பேயர் சூழ்ச்சி மண் ணுற வே யுக்தி சொல்லி மக்கள் சக்தித் துணை யா லே | ரத்தப் போரைத் தவிர்க்க சமா தானம் எனும் நெறிப யின்று வருதி னமே வா வா வா! இருள்ம லிந்த வறுமை நீங்கி ஒளி தோன்றும் இன்ப வாழ்வு பெற்று மர்ந்து எந் நா ளும் பொருள் ம லிந்து கலைவ ளர்ந்து அருள் சுரந் து புவன முற்றும் களிசி றக்க வா வா வா ! 1953