பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மாதர்கு லத்தினைக் கற்பழித்து --பச்சை மதலைக்கு லத்தினைச் சீரழித்து தாதையர் தாமரைக் கொன்றுகு வித்திடும் சண்டாள யுத்த வெறியருக் கோ ? காக்கிக்க அப்புச்சி வப்புத்தோலா மெனக் கட்சிகள் கட்டி நிற வெறியால் நீக்கிரோ மக்களைத் தூக்கிலிட்டுக் கொல்லும் நீசருக்கோ? படு நாசருக்கோ ? எண்ணெய் வயலும் நிலக்கரியும் -- இன்னும் ஏராள மான கனிப்பொ ருளும் கண்ணைக் கவர்ந்திடும் அன்னியர் நாட்டினைக் "கவ்வத் துணிந்திடும் பேர்வழிக் கோ ? - 3, பொய்யும் புலையும் புளுகுகளும் முழுப் புரட்டும் பலப்பல சொல்லிச் சொல்லி வையகப் பாமரர் நெஞ்சினில் நஞ்சினை

  • வாந்தி யெடுப்பவர் தம்மவர்க் கோ ?

கொள்ளை கொலைவெறி ரத்தவெறி யுத்த கோரவெறி பழி காரவெறிக் கள்ளரைச் சார்ந்து நீ நிற்பதற்கோ இங்கு

  • கலைக்குச்சு தந்திரம்' என்று சொன்னாப் ? 13.

ஆதிக்க வேட்டை. வெறியர் களின்--பே ராசைக்குத் தாளங்கள் போட்டு நின்றாய் ! நீதியை நேர்மையைக் கொய்து விட்டாய்!-படு ' நீசத்தனத்தை நீ செய்து விட்டாய்! 11. வச்சிரம் போலுமோர் அஸ்திரத்தை- சுடர் வாளினை ஒத்ததோர் ஆயுதத்தை