பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 எச்சில் இலைக்கு நீ விற்று விட்டாய் ! -பிச்சை ஏற்றுவிட்டாய்! உண்மை தூற்றி விட்டாய் ! 12. டாலரின் வெள்ளிக்கு ஆசைப்பட்டுச் சொந்தத் தாயைமுச் சந்தியில் ஏலமிட்டாய் ! காலரை மாகாணிக் காசுக்காய் நாணயம் காற்றில்விட்டாய்! பழி ஏற்றுவிட்டாய் ! 13. காப்பிச்செ வவுக்காய் மேல்மினுக்காய்--ஒசிக் காரில், வாரிகள் போவதற் காய் சாப்பிட்டு ஊனை வளர்ப்பதற் காய்---மனச் சாட்சியைச் சந்தையில் விற்று விட்டாய் ! 14, தர்ம முறைமை துறந்தவரை பெற்ற தாயகம் தன்னை மறந்தவரை நிர்மூல மாக்கிடும் மக்களின் சக்தியை (நெஞ்சில் சிறிதெண்ணிப் பார்த்திடுவாய்! 15. 1953