பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 வெற்றிக் கொடி நாட்டும் வீரர்தம் பேரைப்போல், முற்றிக் கனிந்தவர் தம் மூதுரைபோல், தமிழைப்போல், சிற்றம்பலத்தான் சொற் சிறப்பைப்போல், என்றும் புகழ் நிறுவி இருத்தி என வாழ்த்திச் சென்று வருகின்றேன் ; செலவெனக்குத் தாருமையா! 1947