பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரசூாாதன் கங்கு கரை அறியாத் கலையின் உள்ளம் கணமேனும் பொங்காது இருக்கப் போமோ? 8. தகிக்கின்ற சாண்வயிற்றைக் கையால் தட்டித் தாளமிட்டு அவன்டாடும் பஞ்சைப் பாட்டு ச. கிக்காத டாசிக்கும்பி கற்றுத் தந்த சங்கீதக் கலையென்றால் தவறும் ஆமோ? 7, பிழை மலிந்து பொருள்கெட்ட போதும், அந்தப் பிழையறியா இளஞ்சிறுவன் பகர்ந்த பாட்டில் இழைசெறிந்து பாவோடும் கருத்தும் யாதோ ? இதுதானோ? நீர்தாமே உரைப்பீர், ஐயா! 8. சதையற்றேன் ; எலும்பானேன், தோலும் . ஆனேன்; - தாங்கரிய துயராலிக் கதிக்கு வந்தேன் ; சிதைபோலே எரிகின்ற கும்பித் தீயால் சிதைகின்றேன்; பிழைப்புக்கோர் வழியும் காணேன் ! 9. “4 கணமேனும் சிறிதெண்ணிப் பாரீர் ! யோக கர்மாவில் தலைசிறந்த நந்தம் நாட்டில் உணவில்லாப் பசி வறுமைப் பேய்கள் எங்கள் உயிர் குடிக்கும் மருமத்தை அருகி லீரோ ? 10

  • ஒற்றுமையின் பெருவெளியாய்த் திகழ்ந்த

நாட்டில்

  • உன்னுடைய---என்னுடைய ' என்னும்

சண்டை முற்றிவந்து நம் குலத்தை, வாழ்வைக் கொல்லும் மோசத்தை, நாசத்தை உணர்கி லீரோ? 11,