பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

    • அறிவியலில் ஆகமத்தில் சிறந்த நாட்டில்

அறிய+15:ம இருள்மண்டக் காண்கி லீரோ ? விரிகதிரோன் திருமுகத்தில் கரியை அள்ளி வீசுகின்ற) புல்லடி.ஈலம் காண்கி லீரே* ?" 12. 1.xாட்டுக்கும்! பாராட்டுக் கிடைத்தும் ஆன்னோள் பரவசமோ அகமகிழ்வோ கொண்டா னில்லை ? நீட்டியதோர் சிறுகரத்தில் வீழும் காசின் நினைப்போன்றே அவன் மனத்தில் நிலைத்த -), தயா 13. கையெடுத்துக் கும்பிட்ட அவன் தன் கையில் - காசுகளும் ஒன்றிரண்டு மகிழுந்த தையா! வையகத்தில் இக்கொடுமை கண்டும், இன்னும் ' - வாழுகின்ற கருணையே நீ வாழி, வாழி ! 14. இன்பு தரும் !..ாட்டுத்தான் ! எனினும் அ, *.து இளஞ்சிறுவன் பாடியதோர் பாட்டோ ? இல்லை , துன்புறுத்தும் பசியாலே வாடும் மக்கள் | சூழநிற்கும் பாரதத்தாய் பாடும் பாட்டோ ? 15 திருவாயின் 1மணிக்குர லும், நளினம் சேர்ந்த திருக்கரமும் நீட்டுகின்ற கலையும், எல்லாம் ஒருவாய்க்கு உணவுக்கே என்னில், கண்ணீர்

  • உறுத்தாதோ ? பொழியாதோ? உரைப்பீர்

' ஐயா ! 1* நிறுத்துங்கள் இக்கொடுமை தன்னை ! நீதி நெறியற்ற சாக்காட்டு வாழ்வின் நெஞ்சில் குறி பார்த்து வீழ்த்துகின்ற வீரர் கூட்டக் குழுவினிலே நீவீரும் ஒன்று சேர்வீர் ! 17,