பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ரகுநாதன் வானம் அளந்திடும் கோபுரமும் எழில் வண்ணத்தின் சித்திர மும் - கலை ஞானம் மலிந்திடும் சாத்திரமும், பல நன்50)மசெய் எந்திரமும்-மக்கள் மானமும் பொழ்வும் உயர் நலமும் பெண்டிர் மங்கல நாண் கயி றும்-கொடுங் கூனச் சிறுமதிப் போர் வெறியால் அலங் கோலங்கள் ஆகா வோ ? சீர்முனைந்தே குலம் வாழ்ந்து வளம்பெறச் செய்தொழில் வல்லவரும்-நதி நீர்முனை தேக்கியே கால்திருத்தி எங்கும் நெல்லை விளைப்பவு ரும்---தங்கள் ஏர்முனை நீங்கியே போர்வெறி யர்தரும் எந்திரம் தாங்கிட வே. ?-கொடும், போர்முனை வந்திடில் பல்தொழில் சக்திகள் போரில் அழியா வோ ? முத்துக் குளித்தெழும் கத்துகடலில் நீர் மூழ்கிக் குளித்தெழ வோ ?-நெல் வித்து விளையும் கழனியி லே குண்டு வீசி விதைத்திட வோ ?-நீர் தத்தித் தவழ்நதி வெள்ளத்திலே மக்கள் ரத்தம் பெருகிட வோ ?-நமைச் ' சித்திர வாதைசெய் யுத்தமெனும் கொடுத் - தீமை பரவிட வோ.? ஆயிரமாயிரம் கோடி லட்சம் மக்கள் ஆவி குடித்த வெறி --காளி, கோயில் கிடாயென மக்கள் குவித்தினைக் கொன்று குவித்த வெறி.--பெற்ற