பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357 கலந்துகொண்டார்கள். எனினும் மகா நாட்டில் நிறைவேற் றப்பட்ட, தீர்மானங்கள் எவையும் எழுத்தாளரின். ஜீவாதார உரிமைகளையும் நலன்களையும் பிரதி பலிக்கவில்லை. கலைச் சொல்லாக்க முயற்சி வேண்டும், கலைக்களஞ்சியம் தேவை, பார்" திக்குச் சிலை எடுக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் தாம். தீர்மானங்களால் நிறைவேற்றப்பட்டதே ஒழிய, எழுத் தாளனையும், அவனுடைய எழுத்தையும் பாதுகாப்பதற்கானா

  • முடிவுகள், முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லை, இதன் பின்

இரண்டாவது மகா நாட்டைக் கூட்டும் சமயத்திலும், எழுத்தா" ளரின் ஜீவாதாரப் பிரச்சினைகள் எதுவும் விவாதத்துக்கோ , தீர்மானத்துக்கோ வரும் என்ற சூ சகமே. இல்லை, எனவே ஜீவாதார உரிமைகளைப் பெறுவதற்கு முயற்சி செய்வதே எழுத் தாளர், மகா நாட்டின் முதற் கடமை என்பதை அறிவுறுத்துவத்ற் காக, எழுதப்பட்ட பாடலே இது. (சமீபத்தில்-193f- சென்னையில் கூடிய தமிழ் எழுத்தாளர் மகா நாடுதான் இந்த விஷயத்தைப்பற்றி அக்கறை காட்டியுள்ளது. இது பாராட்டத் தக்கது, வரவேற்கத்தக்க து}.. , 'திருச்சிற்றம்பலக் கவிராயர்' என்ற புனை பெயரில் முதன் முதல்<A அச்சில் வெளிவந்து தமிழருக்கு அறிமுகமா53 பாடல் இது தான். ('வரகரிசி ... மோருக்குமாய்”-குறிப்பு : “வரகரிசி" என்று தொடங்கும் அவ்வையாரின் தனிப்பாடல்., நெற்கொண்டு...சொந்தம் தான்"-குறிப்பு : கம்பன் பெயரால் வழங்கப்படும் 'மற்கொண்ட திண்புயத்தான்...' என்று தொடங்கும் தனிப்பாடல், ரீஜெண்ட் : ஆங்கிலச்சொல் (Regent}; ராஜப்பிரதிநிதி, சல்லி : பணம் ; (திருநெல்வேலி வழக்கு) ஒரு பைசா, தற்சிறப்பு மேலே குறிப்பிட்ட 'வாகும் பிள்ளாய் எழுத்தாளரே !* பாடல் வெளிவந்ததும் அதனைப் படித்துவிட்டு, அமோகமாகப் பாராட்டியவர்களும் உண்டு ; ஆத்திரப்பட்டுச் சீறிச் சினந்த