பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 ப ப -- - -- உன்னைத்தான் கேட்கின்றேன் ! இந்தப் பாடல் 1955-ம் ஆண்டு ஜூன் மாதம் புதுமைப் பித்தன் தினத்தை ஒட்டி எழுதப்பட்டது. சிறந்த சிறு கதை எழுத்தாளரான புதுமைப்பித்தன் “வானத்து அமரன் வந்தான் காண்! வந்ததுபோல் போனான், காண் என்று புலம்பாதீர் ?' என்று - 1.36 டிவிட்டு மறைந்தார் மறைந்துபோன எழுத்தர ளனின் இலக்கியத்தைப் பயின்று பரப்புவதும், அதன் மூலம் இலக்கிய பரம்பரையை மேம்படுத்துவ தும் தான் உண்மையில் அந்த எழுத்தாளனுக்குச் செய்ய வேண்டிய கைம்மாறு. ஆனால், மறைந்துபோன எழுத் தாள னைக் கௌரவிப்பதாகச் சொல்லிக்கொண்டு, ஆண் டுக்கொரு முறை அவனைப்பற்றி 'ஒப்பாரி வைப்பதும், மறு தினமே அவனை மறந்து விடுவதும் தம்மைப் பொறுத்த வரையில் 'பிழைக்கும் வழி” யைப்பார்த்துக் கொள்வதும் ஆக வுள்ள தமிழ் நாட்டு எழுத்தாளர்களின் சம்பிரதாயத்தைக் கண்டித்து எழுந்த பாடல் இது, வா வா வா ! ' தொழிலாளர்களின் உரிமைப் போர் தினமான மே தினத்தை ஒட்டி, 1953-ம் ஆண்டில் எழுதியது, பாரதியின் *ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா' என்ற பாடலின் சந்த அமைப்பைப் பின்பற்றியது. இந்தியக் குடியரசு 26-1-1950 அன்று நம் நாட்டைச் சுதந்திரக் குடியர சாகப் பிரகடனப்படுத்தியபோது பாடிய வாழ்த்துப்பா. லாந்தி வரும் : உலாவிவரும் (திருநெல்வேலி வழக்கு) ஜனவரி 30 - இந்தத் தேதி இந்திய சரித்திரத்திலேயே ஒரு கரி நான். இந்தத் தேதியில்தான். தேசபிதாவான காந்திஜியை ஒரு