பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் 1.5" உந்தன் கவிதைக்கு உரையென்று சொல்லியிங்கு கந்தர கூளமெனக் கதைகட்டித் திரிகின்றார். மந்தியதன் வசப்பட்ட மலர்மாலை போலாக்கித் தெந்தினங்கள் போட்டாடித் திரிகின்றார் வேறுசிலர். கம்புள் மேதையினைக் கண்டுவிட்டோம் என்றுசொலி அம்பதி னாயிரத்து அனர்த்தங்கள் கற்பித்து , செம்பாகத் தீங்கவியைச் சிதைக்கின்றார், புல்லுருவி வம்பரிவர் சூதினுக்கு வழியுண்டோ ?” என மொழிந்தேன். 10 11 கேளப்பா - - முடுகு யமகமென்று முடிச்சுவிடும் ஜாலவித்தை கடுகளவும் என்னிடத்தே கண்டுகொள்ள ஏலாது, விடுபட்ட சரம் போலே - விரைந்தோடும் என்கவியில் முடுகுக்கு இடமேது ? சுவையறிய நாக்கதனில் சுரணையிருப்பது போல் கவியை அறிவதற்கும்