பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகுநாதன் கடல் 4.ரளும் சிற்றாற்றங் கரை யமைந்த முக்கூடல் வயல் வெளியில் நாற்று நடும் மருதுருப் பள் ளிமகள் ! இப்படியாய்- - எத்தனையோ அவதாரம் | எடுத்தும் அலுக்காத, மொத்தப் பிறவிக்கும் முடிவொன்றும் காணாத நித்திய கன்னியவள் நெஞ்சின் அருள் நாடி நத்தி வந்த காதலுள் நாயகரோ எண்ணிறந்தோர்! என்றாலும்- எந்தம் தமிழ்க்குமரி - ஏமாறா அருட் குமரி! . பந்தனமும் பங்கிகளும் பாடியொரு மோடி செய்து, வந்தவரை, போனவரை, வழிபார்த்து, காசுக்காய் முந்தி தனை விரிக்கும் மூடப். புல வோர்கள் வந்த வழி வாராத வாலை இளங் குமரி! போயொழிந்த பண்டைய நாள் பொருளும், அலைகடலின் வாயொழிந்த இலக்கியமும் வாராவோ என்றலறி,