பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பன்னரிய பெருஞ்சக்திப் 2152:டயானைப் பற்றி இனி என்னென்ன நான் கூறி இசைத்தாலும், அன்னவன் தன் சக்தியெலாம் அளந்து முடிவுறுமோ ? சின்னவன் நான் ! என்றாலும் - என்னால் இயன்றவரை ஏதோ ஒரு பாடு மூச்சைப் பிடித்திழுத்து ஒரு மூச்சுப் பாடிவிட்டேன்; பேச்சு இது போதும், பிரியா விடை கொண்டேன். 1952.