பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ரா குநாதன் மிட்டாமி ராசுகளை மேவாமல், அவர் சாத்தும் புட்டா ஜரிகைகளைப் போடாமல் முட்டாள்கள் உயாட்டுரைத்த பாவனையில் பாடாமல், அன்னவர்க்கு வேட்டுவைத்தான் பாரதியார் வே! பாரதியார் நன்னாளில் பாவலர்கள் யாமிருவர் . ஊரறியச் சொல்லும் உரையுண்டு.-நீரழியும் ! பாரதியின் பாட்டாலே பாரதியின் பேரழிக்கும் ஓரிருவர் எங்கும் உளர். வாலிபால டாடி., லஞ்சம் சிறு பொருளின் கூலியதன் மேலே குறிவைத்து-சோலியதாய் மாய்மாலம் பண்ணும் வஞ்சகர்க்கு 12பாமுரைப்போம் :

  • போயொழியும் எங்கேனும் போய் !!

உண்மை உழைப்பாளர் ஊருக்கு நல்லாளர் பெண்மைதனைப் போற்றும் பேராளர்-திண்மையொடு A.Nாட்டாளி மக்களுக்காய்ப் பாடுபடும் நல்லோரே ! கூட்டாகக் கூடிவரு வீர்! உங்கள் கவிராசன், உழைப்பவர்க்குப் பாட்டாளன், பொங்கும் விடுதலையின் போராளன்-நங்குலத்து ஏற்ற முரைத்தான் இவன் நாளைக் கொண்டாடும் ஆற்றலுளோர் நாம்தானை. யா! 11. கூடித் திரு நாளே. கொண்டாடிப் போய்விட்டால் நாடும் பயன் நம்மை நாடாது-வேடிக்கைப் பேச்சும் சிரிப்பும் பிதற்றலுமாய்ப் போகா மல் ஓச்சும் கணக்கிங் குள. நெஞ்சகத்தில் கொள் மின் நிலையை நினைவுறுமின்! 2. பஞ்சைப் பரதேசிப் பாமரர்க்கும்--கஞ்சிக்கும் நொய்யரிசிக் கூழுக்கும் நோவோர்க்கும் நாமுழைப்போம் வையகத்தில் வாழும் வழிக்கு. 13.