பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள் புஞ்சிரிப்பு காதல் எனும் போதைப்பொடி கலந்து கதையென்றும் கவியென்றும் கதைத்து, தமிழணங்கைச் சிதையேற்றும் உம்முடைய சிறப்பெல்லாம் நாமறிவோம் ! செப்புகின்ற காரியத்தைச் 1 செவிசாய்த்துக் கோளுமையா ! ஒப்புக்குச் சொல்லவில்லை ; 'உள்ளதைத்தான் சொல்லுகிறேன். அங்கு சென்று--- ஆராரோ கூடி நிற்கும் அலங்கார மேடையிலே நீரேறி நின்று கொண்டு, பாரதிர இடிமுழக்கிப் பருவமழை போல் வந்த பாரதிக்குக் கல்லெடுத்துப் பார்த்திடத்தான் வேண்டும் ! மே நாட்டிலக்கியம்போல் - மேன்மையுற, தமிழணங்கு கோனாட்சி தானுயா, தேசக்--- கொடிதூக்க எழுத்தாளர் ஆனானப் பாடுபட்டு அறிவு வளர்க் கோணும் என்றெல்லாம் மாநாட்டுப் பந்தலிலே