பக்கம்:ரகுநாதன் கவிதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஏகுசாதன் எரிச்சல் மூண்டுவர எடுத்தெறிந்தேன் பேனாவை! 3 மேசைப் பலகையிலே மேட்டிமையாய்க் குத்தி நின்று ராசாதி ராசனைப்போல் ரப்,வெறி கொப்புளிக்கப் பேசிற்று என்பேனா : 11 செப்ட..டிவித்தை , எத்து சித்துவித்தை செய்யமுனைந் தெப்படியோ பாட்டெழுத எண்ணுகின்ற கவிராயா! . இப்படி நான் கூறுவதை இருசெவியாற் கேளையா ! இன்றைக்கு - கண்ட்ரோல் எடுபடவும் காகித ‘பேல்' விடுபடவும் கண்றாவிக் காட்சிகளே காண்கின்றேன்' எங்கெங்கும்! மூலைக்கு ஒவ்வொன்றாய், முடுக்குக்கு ஒவ்வொன்றாய், சோலியற்ற பேரெல்லாம் தொடங்கிவிட்டார் “ஜெர்னலிஸம் !? சாகாத் தமிழினையும் சாகடிக்கும் சஞ்சிகைகள் ! ஆகாத பேரின்மேல் அறம் பாடும் அனுபந்தம்!