பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: பரமகாருணிகரான பெரியஜீயரருளிச்செய்த ஆர்த்தி பிரபந்தம். வாழி யெதிராசன் வாழி யெதிராசன் வாழி யெதிராசனென வாழ்த்துவார் - வாழியென வாழ்த்துவார் வாழியென வாழ்த்துவார் தாளிணையில் தாழ்த்துவார் விண்ணோர் தலை. (க) ப்ரதிபதம். வாழியெதிராசன் = எம்பெருமானார்க்கு மங்களம், வாழியெதிரா சன் = எம்பெருமானார்க்கு மவகளம், வாழி யெதிராசன் = எம்பெருமா னார்ககு மங்களம், என=என்று இப்படி மூன்று ப்ரகாரமாக அநுஸநதித்து, வாழ்த்துவார் = மங்களாசாஸ நம பண்ணுகிறவர்க ளெவர்களோ? வாழியெ ன வாழ்த்துவார் = (அவர்களுக்கு) மங்களாசாஸநம் பண்ணுமவர்க ளெவர் களோ? வாழியென வாழ்த்துவார் = (அவர்களுக்கு) மங்களாசாஸநம் பண் ணுமவர்க ளெ வர்களோ? (அவர்களுடைய) தாளிணையில்= உபய திருவடி களில், தாழ்த்துவார் = ப்ரண திசெய்யுமவர்க ளெவர்களோ? (அவர்கள்) விண்ணோ = நித்யஸ்ரிகளுக்கு, தலை = நிர்வாஹக பூதராவார்கள். (க) (வ்யா) (க) பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என் றும், (உ) "பொ லிகபொலிக பொலிக என்றும், பரமவைதிகராயிருக் குமவர்கள் பகவத்பாகவத விஷயத்திலே மங்களாஸாஸநம் பண்ணு மாபோலே, இவ்விஷயத்திலு மநபராய் அந்தவைதிக கிர்த்தேஸத் தின்படியே "வாழியெதிராசன் என்று த்ரிப்ரகாரமாக மங்களா மாஸநம் பண்ணுமவர்களை அப்படியே வாழியென்று மங்களாமா ஸநமபண்ணுமவர்களை வாழியென்று மங்களாஸாஸநம் பண்ணு மவர் களுடைய பரஸ்பரஸத்ரு பங்களான திருவடிகளிலே பக்நாபி மாநராய் வணங்கி வழிபட்டிருப்பார் நித்யஸ்ரிகளுக்கு பரிஸா வாஹ்யர். அன்றிக்கே, அவர்கட்கு பாரேஷ்டராவர்களென்றுமாம் ; வாழியிடைச்சொல்லும், வாழ்கவெனச்சொல்லும் வாழி என்கை யாலே ப்ரபுந்தாரம்பத்தில் மங்களாஸாஸநமுண்டாயிறேயிருப்பது. (க) திருப்பல்லாண்டு (உ) தி - வாய் - ரு உ - க > 1125