பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலகல்லான் ரஹஸ்யம். கர்மகாரயதி' என்று கர்மத்துக்கு உத்பத்தியே பிடித்து ஈஸ்வான் ப்ரேரகனாக வேண்டுகையாலும், அசேதநக்ரியை யாகையாலே தான் இவற்றுக்கு உத்பாதக மாகமாட்டாமையாலும், ஒரு கிரியை தானே காலகர்த்த்ருபேதங்களாலே புண்யபாபங்க ளிரண்டுக்கும் ஹேதுவாயிருக்கையாலும், இவற்றுக்கு ஈஸ்வரேச்சை. ஹே துவா மித்தனை யொழிய கர்மம் ஹேதுவன்று. ஈஸ்வரேச்சைதான் கர்மஹேதுகமானாலோ வென்னில், அவ னுக்கு கர்மபாரதந்த்ர்ய வ்யவஸ்திதத்வமில்லை. ஸ்வேச்சாதீக கர்ம ஹே துக வ்யவஸ்திதித்வமும் ஸ்வேஷ்டமான ஜ்ஞாநப்ரகாநாதிக ளோடே விரோதிக்கையாலும், போக (x) ரஸ வைவித்யமில்லா மையாலும் (5) - 2018 மோனை , எம். ஸக்ருத்க்ருதோஞ்ஜலி : ' ததைவமுஷ்ணாத்யUPபாந்யஷேகம் பாசிபுஷ்ணாகி என்றும், (உ) 'கலகலகலரென் 5 - ஷாம்யஸ்பஹோததபிஸந்திவிராமமாத்ராத் என்றும், (ங) தீயி னில் தூசாகும் (ச) கானோவொருங்கிற்றும் கண்டிலமால் என் றும் சொல்லுகிறபடியே ஓரஞ்ஜலி மாத்ரத்தாலே ஸகல பாபங்களை யும் போக்குமென்கையாலே ஆஸ்ரிதவிஷயத்தில் கர்மபாரதந்த்ர்ய வ்யவஸ்திதி குலைகையாலும், ஆயுத மெடேனென்று ஆயுதமெடுக் கையாலும் ஸர்வஜ்ஞனான ஈஸ்வரனுக்குக் கூடாது. இனி இங்குள் ளது ஸ்வேஷ்டகார்யோப யோகியான கர்மஸம்பந்தத்தையும் கத் சார்யங்களையும் ஸ்வேச்சையாலே கிர்வஹித்துப் போருகிறானிக் தன, ஆகையாலே கேவலேஸ்வரேச்சையே ஹேதுவாகக்கடவது. இவ்வர்த்தத்தை (ந) ("தேந்தவாச்கை” (*) (* நீவைத்தமாய வல்லைம்புலன்கள் (எ) "நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதன் (அ) துன்பமுமின்பமுமாகிய செய்வினையாய் (*) ( கரும் மும்கரும் பலனுமாகியகாரணன்" (கல) துயரமேதரு துன்பவின்பவினைகளாய் (கச) ('உற்றவிருவினையாய் இத்யாதிகளிலே ஆழ்வாரருளிச்செய் தார். (ஈ) ஸ்தோ -ர (உ) வை-ஸ்த (கூ) திருப்பாவை-ரு (ச) பெரிய திருவ- ருக (ரு , தி-வாய்- ங - உ-க (சு) தி- வாய்- ரு - எ- அ (எ) தி- வாய- க - 6 - ரு. (அ) தி-வாய் - கூ - கO - எ (கூ) தி- வாய்-கூ-ரு-க (கப்) தி- வாய - ங . கா - அ (கக) தி வாய - 50 - 50 - அ