பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். இந்தபத்த (28) வர்க்கத்தான், முமுக்ஷ க்களென்றும் அஜ்ஞ ரென்றும் உபயகோடியாயிருக்கும். இதில் அஜ்ஞகோடியை ஸ்வ லீலைக்கும், ஸ்வாதீதமான பூர்வபாக (X) Uமாஸ்த்ரத்துக்கும், அவர்களுடைய கர்மத்துக்கு ம நுகுணமாக ரக்ஷிக்கும். அதாவது - புண்யபாபரூபமான கர்மங்களை அவர்கள் பண்ணப்புக்கால் அநு மதிதாகத்தைப் பண்ணியும், அவை அவர்களுடைய பூர்வ பூர்வ கர்ம கார்யமென்று நினைக்கும்படி உதா ரனாயிருந்து, அவை தத் தத் காலங்களிலேஸ்வஸ்வா நுபவங்களைப் பண்ணும்படி செய்வித் தும், அவர்கள் விமுகரானவன்று அந்தர்யாமியாய் நின்று ஸத்தை யை நோக்கியும், அவர்களுக்கு விரோதியான ஸத்ருபீடைல்யாதி பீடையித்யாதிகளை நிவ்ருத்கமாக்கி, அபேக்ஷிதமான அந்நபாநாதி களைக்கொடுத்தும் ரகூபிக்கை. முமுக -க்களை ஸ்வரூபா நு குணமாக ர ஷிக்கும்; அதாவது- ஸ்வரூபவிரோதியான அங்யறே.ஷத்வ ஸ்வஸ்வாதந்தாயாதி நிவ் ருத்தியைப்பண்ணி ஸ்வரூபாநுரூபமான ஸ்வஸ்வகீய சேஷத்வத் தைப் பிறப்பித்தும், ஸ்வருபாநுரூப் புருஷார்த்தத்திலே ருசியைப் பிறப்பித்து, தத்ரூபமான ஸாதநவிமேஷத்தைப் பரிக்ரஹிப் பித்தும், அந்த ஜாதகத்திலே அத்யவஸாயத்தை ப்ராப்திபர் யந்தமாக்கியும், விபவார்ச்சாவதா 1 ரூபேண நின்று அவர்களுக்கு தா () ரகனாயும் அநாதியான ஸம்ஸார ஸம்பந்தத்தைய றுத்து அநந்தமான ஸ்வாநுபவத்தை அவிரோதமாகப் பண்ணிக்கொடுத் தும், ஸ்வபோகத்துக்கும் ஸ்வப்ரவ்ருத்தமான உத்தரபாக (27) மாஸ்த்ரத்துக்கு மநு குணமாக | கூதிக்கை. நித்பரையும் முக்தரையும் போகா(கா) துகுணமாக 1 லிக் கும். அதாவது - (க) 'அலவல8 - ஆநந்தமய? எனக றபடியே தான் நிரதிபாயாநந்த யுக்தனாயிருக்கையாலே (உ) (கடி 0 5 வரை - நUTOாஸ்த்ரம்நைவசக்ரமா' என்கிறபடியேக்ரமவிவடிைபண்ண வறி யாதே அல்பாநத்தத்திலே மக்நராய், ஸத்தையழிந்து ஸ்வாநுப வத்துக்காளாகாத வளவிலே, (ங) "மருந்தே நாங்கள் போகமகிழ்ச் சிக்கு என்கிறபடியே ஸ்வாநந்தத்தை ஸாத்மிப்பித்து ஸ்வா நுபவத் துக்காளாக்கி ஸ்வாநுபவத்தைப் பண்ணிக்கொடுத்தும், தஜ்ஜநித (5) தை - ஆருகத (உ) காஸ்யபஸ்யந்தி - க (1) தி - வாய் - க - கூ - ச