பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். உக லோவென்னில்; அப்போது ஆத்மவாசகமான மகாரமும் ப்ரதமாந்த மாய், பகவத்வாசகமான அகாரமும் ப்ரதமாந்தமானால் இருவ ருடையவும் ஐக்யப்ரமாதல், ஸமத்வபரமாதலாமத்தனை. அப் போது ஸகலஸாஸ்த்ரங்களுக்கும் வையர்த்த்யம் வரும். ஸ்வஸ்வ ரூப பரஸ்வரூபங்களுக்கும் சேராது. எங்ஙனேயென்னில் ; (க) (138028-பதிம்விஸ்வஸ்ய (2:-) (300305-பதிம்பதீ காம் (ங) ( 582 38 - ப்ரதாநகோத்ரஜ்ஞபதிர்குணே Uns (ச) (33 3 - கர ணா திபாதிப்: (ரு) -83 35s:- ஈUதேதேலஏச? (*) (387333-பரவா நஸ்மி" (எ) (188.உலx)-பகவதஎலா. ஹமஸ்மி" (அ) 5 - தாஸோஹம்' இத்யாதிகளாலே பகவச் சேஷித்வத்தையும் ஆத்மபோஷத்வத்தையும் சொல்லுகிற ஸகல UNாஸ்த்ரங்களுக்கும் வையர்த்த்யம் வரும். இந்த போஷித்வ பேபி ஷத்வங்கள் தன்னாலே உபயஸ்வரூபத்துக்கும் சேராதென்னுமிடம் சொல்லிற்று. இவ்வஈரத்திற்சொன்ன கார்யத்வ ரஷ்யத்வங்களோ டும் விரோதிக்கும். ஆத்மாகித்யனே யாகிலும் இவனுடைய நித்ய பாஹ்மவிUேDஷணத்வத்தாலே விரேபஷணத்வாரா கார்யத்வம் சொலலக்குறையில்லை. (எ) (18933333, 2533333 - அஹம்பி நாமம், பகவதஏவா ஹமாஸ்மி என்று ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்திபூர்வகமாக பகவதேக பாரகந்தர்யத்தைச் சொல்லுகிற நமாம்பலப்தத்துக்கும் நைார்த்த்யம் வரும். ஸ்ரீ ராதமபாவததைச் சொல்லுகிற நாராயணபததக்கும் பங்கமவரும். அதில் சதுர்த்தியிற் சொல்லுகிற கைங்கர்யப்பார்த்த நைக்கும் உதயமில்லை. ஆக சாஸ்திரத்தோடு பாஸ்க்ரதாத்பர்யத் தோடு ப்ரதிபாதித்தவஸ் துவோடு ஸ்மாஸ்த்ரவித்யாநுஷ்டாகத்தோடு வாசியற ஸ கலத்தோடும் விரோதிக்கையாலே இவ்வகாரம் ப்ரத மாந்தமாகமாட்டாது. சதுர்த்தியந்தமாகக்கடவது. (கூ) (சோலை 2. 385oண் 6. ப்ரஹ்மணேத்வாம் ஹஸாமித்யாத்மாகம்யுஞ்ஜீக என்று இந்த பேஸ்ஷத்வத்தை ஸமர்ப் (* ) தை-நா-கக (2) ஸ்வே-சு - எம் (கூ) ஸ்வே -சு - கசு (ச) 'வே-சு.க (ரு) ர்வே -க-க) (சு) ரா -ஆ - கரு- என் (எ) யஜு (கூ) தை-நா