பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலநல்லான் ரஹஸ்யம். .:. ம. ளார் தனிக்கேள்வன் இத்பாதிகளிலே இவளை அவனுக்குப் பக்ரீத் வோ போஷபூதையாகச் சொல்லுகையாலும், மரியாபதித்லத்தில் அந்வயமுண்டென்னுமிடம் ஸுஸ்பஷ்டம். அப்படியே Sa8- : - ஸ்ரீயகஇகிஸ்fe என்று ஸர்வ ரா லும் ஆஸ்ரயிக்கப்படுமென்று சொல்லுகையா லும் வலி 5-ஸ்ரிஞ்-ஸே வாயாம் என்கிற தா (4) து விலே கர்மணிவ்யுத்பத்தி யாலேஸர் வர்க்கம் ஸேவாவிஷபபூன)தயாகச் சொல்லுமிவள் தன்னு டைய மாத்ருத்வரூபமான பேஷித்வத்தா (லே ஆஸ்ரி கரை அபார தோபகரண பூர்வகமாக ரக்ஷித்துக்கொண்டு போருமென்று சொல் லுகையாலும், ஏவம்பூத போஷித்வத்தாலே இவளுடைய புருஷ காராந்தர நிரபேக்ஷாஸ்ரயணீயத்வம் உபபந்தமாகையாலும், (க) (re Tv: லைலது - அஸ்யோநா ஜகதோ விஷ்ணுபாத் நீ' (2.) Soo88533 -ஸகலம்தத்திதவைவமாதவ” (ந.) (சிலே சன் - தாஸோஹம்கமலாநாத (ச) திருமாலையல்லது தெய்வ மென்றேத்தேன் (ரு) திருமாலே நாலு முனக்குப்பழவடியேன் (சு) (திருமாலை வணங்குவனே" இத்யாதிகளிலே இவளை பேபஷித் வத்திலே அந்தர்ப்பளித்துச் சொல்லுகையாலும் இவளுக்கு பேஸ் ஷித்வத்திலே அந்வயமுண்டென்னுமிடம் ஸம்ப்ரதிபந்தம். ஆகையாலே நாராயணபதத்திற் சொல்லுகிற ஸகல குணங்க ளும் பகவத்ஸ்வரூபாஸ்பயமா யிருக்கச்செய்தேயும் வாத்ஸல்யாதி கள் அபாயணத்திலே உபயுத்தமாயும், ஸர்வஜ்ஞத்வாதிகள் கார்ய காத்வத்திலே உயுத்தமா யுர், ஸெளந்தர்யாதிகள் அ நுபாவ்யமாயும் போருகிறவிடத்தில் விரோதமில்லாதாப்போலேயும், காரணதUைT யில சிதசித்துகள் உபாதாநோப யோகியாயும், ஸங்கல்பம் நிமித்த பர்யவஸாயியாயும், ஜ்ஞாநாதிகள் ஸஹகாரியாயும் போருகிறவிடத் தில் விரோதமில்லாதாப்போலேயும், லஷ்மீஸ்வரூபம் அகாரவாச்ய மான பகவத்ஸ்வரூபத்தை அஸ்ரயித்திருந்ததேயாகிலும் காரணத்வ ரக்ஷகத்வாதிகளி லநவயமின்றியிலே ஆத்விஷயா நு மோத புருஷகா ரத்வ மாத்ரமேயாய், ஸ்ரிய:பதித்வ பேஸஷித்வங்களில் அந்வயமுண் டாமிடத்தில் விரோதமில்லை. (க) ஸ்ரீஸ ஒக்தம் (2) ஸ்தோ -ரத 5 (ங) (ச) க. திருவ- சுச (6) பல்லாணடு. கக (ங) திருவிரு -சுரு ,