ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். ஆசார்யாபிமா நமாவது, இவையொன்றுக்கும் பக்தியின்றிக் கே இருப்பானொருவனைக்குறித்து விவனுடைய விழவையும், இவ னைப்பெற்றால் ஈஸ்வரனுக்குண்டான ப்ரீதியையுமநுஸந்தித்து, ஸ்த நந்தயப்ரஜைக்கு வியாதியுண்டானால், தன் குறையாக நினைத்துத் தான் ஒளஷத ஸேவைபண்ணும் மாதாவைப்போலே இவனுக்காகத் தான், உபாயாநுஷ்டாநம்பண்ணி ரக்ஷிக்கவல்ல பரமதயாளுவான மஹாபாகவதாபிமாநத்திலொதுங்கி, (க) "வல்லபரிசுவருவிப்பரேல துகாண்டும் என்று சொல்லுகிறபடியே, ஸகல ப்ரவ்ருத்திநிவ்ருத் திகளும், அவனிட்ட வழக்காக்குகை என்றுமளவாகவருளிச்செய்த திவ்யஸுக்தியாய்த்து இவரிப்படி யருளிச்செய்தது. (எ) (அ-கை) கீழ்ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்கு க்ஷமமன்றிக்கே யிருக்கிற ஸ்தநந்தயப்ரஜையை மாதாரக்ஷிக்குமாபோலே உம்மை யும் ரக்ஷிக்கவேணுமென்று, ப்ராப்தி சொல்லாநின்றீர். ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளுக்குக்ஷமராய் ஸத்கர்மங்களினுடைய நிவ்ருத்தியிலும், அஸத்கர்மங்களினுடைய ப்ரவ்ருத்தியிலும் நிரதராய், ஸ்வவிநா புறத்தை விளைத்துக்கொள்ளுகிற உம்மை நம்மால்ரக்ஷிக்கப்போமோ? என்று எம்பெருமானார்க்குத் திருவுள்ளமாகக்கருதி, அப்படியானா லும், அடியேனைக் காத்து 1 V.பாதபோது தேவர்க்கே அவத்யமா மென்னுமத்தை ஸ நிதர்கமாக வருளிச்செய்கிறார். தன்குழவிவான் கிணற்றைச் சார்ந்திருக்கக் கண்டிருந்தாள் என்பதன்றோவன்னை பழியேற்கின்றாள் நன்குணரில் என்னாலேயென்னாச்மேலு மெதிராசா உன்னாலே யாமுறவையோர். (அ) (ஐந்து வயதுக்குட்பட்ட ப்ரஜையினுடைய துர்மரணமெல்லாம் மாதா வினுடைய அஜாக்ரதையினால் வந்ததாக அவளுக்கு தோஷத்தை மாஸ்க் ரம் விதிக்கையால்) - . தன்குழவி = தன்னுடைய சிசு , வான் கிணற்றை = பெருமை பொருந் தியகிணற்றினருகில், சார்ந்திருக்க = சேர்ந்திருக்க, கண்டிருந்தாள் = பார்த் துத்தகையாதிருந்தாள், என்பதன்றோ = என்றல்லவோ. அன்னை = தாய், பழி = அபவாதத்தை, ஏற்கின்றாள் = அடைகின்றாள்; நன்குணரில் = நன் றாக விசாரிக்கு அளவில், என்னாலே = பாபமாகிற படுகுழியைக் கிட்டின (5) நா. தி-கு-க)
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/18
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை